Newspaper
DINACHEITHI - TRICHY
சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மறியல் போராட்டம்
பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
கம்பத்தில் சோக சம்பவம்: மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்ற மகனை பார்த்த தந்தை சாவு
தேனி, ஜூன்.12தேனி மாவட்டம் கம்பம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முபாரக்அலி (வயது 68). நாட்டுவைத்தியர். இவரது மகன் முகமது இர்பான் (24). எம்.ஏ. பட்டாதாரியான இவர் போலீஸ் வேலைக்கு செல்வதற்காக பயிற்சி செய்து வருகிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ராஜ்குமார் (வயது 35) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
கென்யாவில் நடந்த சாலை விபத்து கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற 5 பேர் பலி
கென்யாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் கத்தாரில் வசிக்கும் ஐந்து இந்தியர்கள் உயிரிழந்தனர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்
கேரளாவில் கோழிக்கோடு மலப்பரம்பு ஐயப்பாடி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பிரபல ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், சிகிச்சைக்கு வரக்கூடியவர்கள் பலர் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விபசார கும்பலும் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்திருக்கிறது. இதனையறிந்த போலீசார், அந்த குடியிருப்புக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
654 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.53.32 கோடி நலத்திட்ட உதவிகள்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெண்கலம் வென்றார்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
சொந்த இல்லங்கள் போல சிறுவர் இல்லங்கள் அமைய வேண்டும்...
சி சின்னஞ்சிறு குழந்தைகள் வளர்க்கப்படும் விதத்தில் தான் அது வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை பெறுகிறது. குழந்தைகள் மனதில் வருங்கால நம்பிக்கை மலர்ந்தால்தான் அவை சமூகத்துக்கு பயன்படும் நல்ல குடிமக்களாக மாற முடியும். எனவேதான், வீட்டிலும் வெளியிலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் விதம் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
2 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை வெளியிட்ட தென் ஆப்பிரிக்கா
ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றதொடரை உருவாக்கியது. இதன் முதலாவதுசீசனில்நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக்கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருட்டு
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணுவது வழக்கம்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
உத்தமபாளையம் அருகே தனியார் விடுதியில் ராணுவவீரர் மர்மச்சாவு
போலீசார் தீவிர விசாரணை
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
வர இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பயம் வந்து விட்டது
தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது என நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது
97 சதவீத தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது என புதிய ஆய்வில் தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
ரெயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள்
அடுத்த மாதம் முதல் அமல்
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சிலநாட்களாக உயர்ந்தவண்ணம் உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
இந்திய அணியால் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா பயிற்சி மேற்கொள்ள மறுப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
கோயில் நிதியில் திருமண மண்டபம்; அரசாணைக்கு இடைக்காலத் தடை
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
கன்னியாகுமரி மாவட்ட திருநகரில், திருமிக்கான் சிறப்பு முகாம்
திருநங்கைகள், திருநம்பிக ளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக வருகிற 24.06.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
கேப்டன்சி குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசிய ஷ்ரேயாஸ்
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீபகாலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாகசெயல்பட்டுவருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த கௌரவத்தைப் பெறும் 11வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
வங்கிகளின் பெயரில் மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நிக்கோலஸ் பூரன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் நேற்றும் குறைந்தது, தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில் இந்திய ராணுவ தென்னிந்திய பகுதி தளபதி ஆலோசனை
தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன் பீர் சிங் பரார் இன்று சென்னை ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவச வாகன உற்பத்தி நிறுவனத்தில், அதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
June 11, 2025
DINACHEITHI - TRICHY
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா?
மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு ஒரு விதி, அமித்ஷாவுக்கு ஒரு விதியா? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
1 min |
