Newspaper
DINACHEITHI - NAGAI
மோட்டார்சைக்கிளில் சென்ற முதியவர், வேன் மோதி பலி
உத்தமபாளையம், ஜூன்.14தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகரை சேர்ந்த வீரத்தவர் மகன் ராஜேந்திரன் (வயது 65). இவர் கூடலூர் புறவழிச்சாலையை இருசக்கர வாகனத்தில் கடந்தார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
அகமதாபாத் விமான விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு
கருப்புப்பெட்டி மீட்பு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி
சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் பீன்ஸ் விலை குறைந்தது:கிலோ ரூ.50-க்கு விற்பனை
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700 - க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் மும்பை திரும்பியது
பல விமானங்கள் பாதிப்பு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
அகமதாபாத் விமான விபத்துக்கு நிபுணர்கள் கூறும் 5 காரணங்கள்...
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்தபகுதியே அதிர்ந்தது. விண்ணைமுட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
2 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 400 பயனாளிக்கு வீடு கட்ட வேலை உத்தரவு
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நிறுவனம்
பின்னணி என்ன?
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
அனுமதியின்றி எத்தனால் விற்பனை குறித்து போலீசார் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி இன்றி எத்தனால், மெத்தனால் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே
எழும்பூர்-புதுச்சேரிஇடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
வாக்குச் சீட்டப்பணிகளை சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
திண்டுக்கல், ஜூன்.14தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டம் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சின் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதா?
ஆமதாபாத்தில் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி உழவு மாடுகளின் மஞ்சுவிரட்டு
கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் உட்சவ பெருந்திருவிழாவில், விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டி உழவு மாடுகளை பயன்படுத்தி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
91 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை மரணம்: 7 1/2 பவுன் நகைகள் மாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இக்னேசியஸ். இவரது மனைவி ஞானசௌந்தரி (வயது 91). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது மகன்கன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் பரமக்குடியில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய மாணவருக்கு அமெரிக்கா இழைத்த கொடுமை...
வல்லரசு என்ற கோதாவில் வளரும் நாடுகளில் அமெரிக்கா செய்யும் கட்டப்பஞ்சாயத்தும் சண்டித்தனமும் அதிகம். இறக்குமதி வரி விகிதத்தை விருப்பம் போல் ஏற்றி, இறக்கி நட்பு நாடுகளைக் கூட தர்ம சங்கடத்தில் நெளியவிட்டது. சீனாவிடம் அதற்காக மூக்குடைப்பட்டு நின்றது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதாக கூறி, பிற நாடுகளிலிருந்து வந்தவர்களை தீவிரவாதிகள் போல் நடத்தி நாடு கடத்தியது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
சேலம் ஜூன்14ஈரோடு- காவிரிபாலம் இடையே தற்போதுள்ள இரும்புபாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய குடிமக்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
ஜெருசலேம், ஜூன்.14இஸ்ரேல்-ஈரான் மோதலை அடுத்து, இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் ஒரு எச்சரிக்கை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
தென்காசி: முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை- பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்துபகுதியில் அன்னை நல்வாழ்வுடிரஸ்ட் என்றபெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு உடல் நலம் இல்லாத முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் எனமொத்தம் 59 பேர் உள்ளனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
தோவாளையில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்
முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களைத்தேடி உங்கள் ஊரில்\"திட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் தோவாளை வட்டத்தில் 18.6.2025 அன்று காலை 9 மணிக்கு துவங்கி மறுநாள் (19.6.2025) காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் திக்கணங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று (13.06.2025) அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
10 நிமிடம் தாமதம்: விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் வெடித்து சிதறிய விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விமான விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை, தேர்வு செய்து தமிழக முதலமைச்சரால் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார்கள்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த உள்ளதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
வேடசந்தூர் அருகே பரபரப்பு: தனியார் பள்ளி பெண் ஊழியர் மீது கொதிக்கும் நீரை ஊற்றி தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கரிகாளி ஊராட்சி பிரபாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 55). தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார். இரண்டு மகன்கள் திருமணம் ஆகி தனியாக சென்றுவிட்டனர். இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பொன்னம்மாள் (60) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு
தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
உலக டெஸ்ட் இறுதிப் போட்டி: இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 218 ரன் முன்னிலை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலண்டன்லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார், பிரதமர் மோடி
குஜராத்மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியாவிமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
1 min |
June 14, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டுப்பாளையம்: மீட்கப்பட்ட குட்டி யானை ஆனைமலைக்கு அனுப்பிவைப்பு
மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்ட யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனிளிக்காத நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
1 min |