Newspaper
DINACHEITHI - NAGAI
ஏர் இந்தியா விமானத்தில் தகராறு செய்த பெண் மருத்துவர் கைது
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
குஜராத் விமான விபத்து; டி.என்.ஏ. மூலம் 220 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டன
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ந்தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
அனைத்து ஆலயங்களிலும் அன்னைத் தமிழை அரங்கேற்றுவோம்...
குலதெய்வ வழிபாட்டில் இருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாறிய நிலையில், அதற்கேற்ப ஆகம விதிகள் வகுக்கப்பட்டன. ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் சைவ, வைணவ, சாக்தப் பிரிவுகளின் தத்துவங்கள், வழிபாட்டு முறைகள், கோயில்களின் அமைப்பு, மந்திரங்கள் போன்றவற்றைக் கூறும் நூல்களாகும்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ
தமிழில் ‘வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும், 'மாநகரம்', 'இறுகப்பற்று' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
207 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
சென்னை பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 286 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வழங்கினார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை படிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்
மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருகிறார். இது குறித்து இயக்குனர் இரா. சரவணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறி இருப்பதாவது:-
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
ஆபத்தான கட்டத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கான ஒழுங்குமுறை அமைப்புகள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
மேற்கு வங்காளம் அருகே டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி
மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
பாலியல் வழக்குகள்; பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் என போலீசாருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்தும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, தொடங்கி வைத்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த மாயாண்டி (வயது 58) என்பவரிடம், அவரது மகனுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை நம்ப வைத்து அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில், ரூ.10 லட்சத்து 87 ஆயிரம் பணத்தினை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மாயாண்டி, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
குஜராத்,மேற்கு வங்கத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கு
தொடர் கனமழையால் குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
முப்படை ஓய்வூதியதர்களின் குறைதீர்க்கும் முகாம்
அரியலூர், ஜூன்.21அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண முப்படை ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் முகாம் திருச்சி ராணுவ அணி வகுப்பு மைதானத்தில் வருகிற 30-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
ஜ.பி.எல். கோப்பையை விட பெரியது டெஸ்ட்: தெண்டல்கர் வெல்லவது
லண்டன்:ஜூன் 21இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் திட்டம்: மீண்டும் ஒரு பஹல்காம் என உளவுத்துறை எச்சரிக்கை
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
தலையில் முறிந்து விழுந்த மரக்கிளை : பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மரத்தின் கிளை உடைந்து தலையில் விழுந்து படுகாயமடைந்த இளைஞர் பரிதமாக உயிரிழந்தார்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
விமானம் தரையிறங்கும் போது அடிக்கப்பட்ட லேசர் ஒளி
சென்னை விமான நிலையத்தில் தொடரும் சம்பவங்கள்
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார், செல்வப்பெருந்தகை
மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்தார், செல்வப்பெருந்தகை.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ஊட்டி அருகே கிராமத்தில் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள லவ்டேல் கெரடா கிராமத்திற்குள் கரடி ஒன்று பிற்பகல் புகுந்தது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம்
நாமக்கல், ஜூன்.21தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்
3 மாணவர்கள் படுகாயம்
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் தாக்கும் ஈரான்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
மாற்றுத்திறனாளி நலனுக்காக பணிபுரிந்தவர், நிறுவனங்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்குதமிழ்நாடு முதலமைச்சர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் 15.8.2025 சுதந்திர தினவிழா அன்று வழங்கப்படவுள்ளன.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக வாலிபர் கைது
கோவை ரேஸ்கோர்ஸ் காமராஜ் சாலையில் முன்னாள் துணை நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இருந்தன. இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 12 ஆம் தேதி நீதிபதிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைத்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் விபரீத முடிவு
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 21, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |