Newspaper
DINACHEITHI - NAGAI
நெல்லையில் கொசு வலையை போர்த்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் கொசு வலையை தலையில் மூடியபடி நூதன போராட்டம் நடத்தினர்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி, விற்ற 4 பேர் கைது
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சத்யா நகரில் 2 பைக்குகளில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய அணியை அச்சுறுத்த வரும் ஆர்ச்சர்
4 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள்
காவல்துறை விசாராணை
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
முழு கொள்ளளவை எட்டிய சோலையார் அணை நீர்திறப்பு
மதகுகள் வழியாக சீறிபாய்ந்த தண்ணீர்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
உரிமைகள் கைவிடப்பட்டதால் இலங்கைப்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்
இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசரநிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்டகாலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம்
தமிழக அரசு தொடங்குகிறது
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
பெரம்பலூர் புதிய கலெக்டராக ச.அருண்ராஜ் பொறுப்பு ஏற்பு
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த கிரேஸ் பச்சாவ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ச.அருண்ராஜ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை
ஈரோடு, ஜூன். 28ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மூத்த சகோதரியின் குழந்தைகளான பரத் (வயது 21), காவ்யா (19) ஆகிய இருவரையும் சிறுவயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார். பரத் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். காவ்யா, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். காவ்யாவுக்கு கடந்த 5 வருடங்களாக அல்சர்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம் : ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவைகருதப்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா
புதுச்சேரிபொதுப்பணித்துறை அமைச்சர்லட்சுமிநாராயணன், தி.மு.க.எதிர்க்கட்சித்தலைவர் இராசிவா தலைமையில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்நிர்வாகிகள் அறிமுகவிழா,மக்கள்சேவகர் விருதுவழங்கும்விழாநடந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய அணிக்கு பேரிடி: 2-வது டெஸ்டில் இருந்து பும்ரா விலகல்?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வருகிற 3-ந்தேதிவரைதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
நவீன் பட்நாயக் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு
பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவரும், ஓடிசா முன்னாள் முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் கடந்த வாரம் கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்தார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NAGAI
அரசு ஆஸ்பத்திரியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மருந்தாளுநர்கள்
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
தேனி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்
பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
தூத்துக்குடி, அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்த ஆதித்யா மகன் முருகேசன் (வயது 60). இவர் அண்ணாநகர் 7வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23ம்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு 24ம்தேதி காலை திறக்க சென்றுள்ளார். அப்போது அவரது கடையின் ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்பிரகாஷ் தலைமையில் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...
இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
பெண் பத்திரிகையாளரை கடுமையாக சாடிய டிரம்ப்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேல் திடீரென கடந்த 13ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
தொழில் தொடங்கிட கடனுதவி
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM-ARISE) மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 லட்சம் அல்லது 35சதவீத மானியத்தொகையுடனும், PMAJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம்
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
மதுரை மாவட்டத்தில் 2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது
விருதுநகர், ஜூன்.27விருது நகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 1.7.2025 மற்றும் 2.7.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - NAGAI
அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ.தி.மு.க. நிர்வாகி படுகொலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |