Newspaper
DINACHEITHI - NAGAI
அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
மும்பை மே 14ஐ.பி.எல். போட்டிமுடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
'பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது' - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
2 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடி உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியங்களான டிஜிட்டல் ஆவணங்கள்
பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 8 பெண்கள் புகார் அளித்தனர்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - NAGAI
விஜயபிரபாகரனுக்கு சொந்தமான நாய் சிறந்த நாயாக தேர்வு
கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மனைவி வெட்டி படுகொலை
கணவர் உயிருக்கு போராட்டம்
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: இந்திய ராணுவம் தகவல்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில்வாடி சந்திப்புரெயில் நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில்வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வேகட்டுப்பாட்டுஅறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி
கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடைய மனைவிசுபா(வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை
காஞ்சிபுரம் மே 13காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை- தென்கலை பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
‘போர் என்பது பாலிவுட் திரைப்படம் போன்றது அல்ல’
முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் நரவனே பேச்சு
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி
கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாய் உடைப்பால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடியுடன் முப்படைதளபதிகள் , ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு நாற்காலிகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது
விருதுநகர், மே.13நாள் கூட்டம் சார் ஆட்சியர் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் மற்றும் சாத்தூர் ஆகிய கோட்டாட்சியர்கள் வருவாய் கோட்டங்களில் தலைமையில் கோட்டாட்சியர் இன்று 13.5.2025 அன்று அலுவலகத்தில் நடத்தப்பட முற்பகல் 11 மணி அளவில் உள்ளது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே. பாரதி விளக்கம் அளித்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தன
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்குச் சென்ற 10 ஆடுகள் மாமமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூர் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
அன்னதானம் வாங்குவதற்காக நின்ற பெண்ணிடம் 31 பவுன் நகை அபகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் வேடம் அணிந்து நேற்று அதிகாலை 3.22 மணிக்கு வைகையாற்றில் இறங்கினார். இதனை முன்னிட்டு பரமக்குடி நகரின் அனைத்து பகுதிகளிலும் தனியார் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தை தூக்கில் தற்கொலை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்' ஏவுகணைகள்
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியபோது அவை அனைத்தையும் இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் மாணவி தற்கொலை
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). பார் உரிமையாளர். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். மற்றொரு மகள் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 விடைத்தாள் நகல்பெற இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி. தினகரன் பேட்டி
விருதுநகர், மே 13விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை
\"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்\" என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
லாரி மோதியதில் வாலிபர் பலி
தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவர் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு கோழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். லாரியில் கிளீனராக சேத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த காளிதாசன் இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
வனியர் சங்க மாநாட்டுக்கு சென்றுவிட்டு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி
மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |