Newspaper
DINACHEITHI - CHENNAI
கோவையில் இருந்து கேரளா செல்லும் 50 பஸ்கள் நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு
இந்தியமகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி2-1 என்றகணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி
முன்னாள் உதவியாளர் கைது
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீடிப்பு உயர்கல்வித் துறை அமைச்சர்கோவி. செழியன் தகவல்
அரசுமற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணாக்கர்சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாககாதலித்து வந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
என் மகளின் உயர்வுக்கு மனைவியே காரணம் ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சன் புகழாரம்
அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
மோதலில் ஒரு ரபேல் விமானம் தான் வீழ்ந்தது; அதுவும் பாகிஸ்தானால் அல்ல
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே மாதம் 7-ந் தேதி அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள்
புதுடெல்லி ஜூலை 10முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம்வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
பிரேசில் அதிபருடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி முதல்முறையாக நமீபியா சென்றார்
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒருபகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பலி : விமான சேவை பாதிப்பு
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் துருப்புச் சீட்டு பும்ராதான்
இந்தியா-இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
மத்திய அரசு துறைகளில் 1,340 காலிப்பணியிடங்கள்: 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ளஜெயபிரகாஷ்நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லி நோக்கி ஐ.ஜி.ஓ.5009 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று நேற்றுகாலை 8.42 மணியளவில் புறப்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
சரக்கு வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழப்பு
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள நெடுஞ்சாலை நேற்று காலை பரபரப்பாக காட்சியளித்துக்கொண்டிருந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் சென்ற பைக் விபத்து; 2 பேர் பலி
கர்நாடகாவின் மைசூரு நகரில் ஹயாபூசா ரக பைக் ஒன்றில் சாமராஜநகர் பகுதியை சேர்ந்த சையது சரூன் என்பவர் சென்றுள்ளார். அந்த பைக் மணிக்கு 300 முதல் 312 கி.மீ. வேகத்தில் செல்ல கூடியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
அரசு பஸ் போக்குவரத்துக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது
சுங்கச்சாவடிகட்டணவிவகாரம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் சென்று முதல்- அமைச்சர் சுமூக தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பார் என்று அப்பாவுகூறினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
2வது டெஸ்டிலும் வெற்றி
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
மதுரை: அரசு விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
அரசு விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தனியாக விடுதி கட்டப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
புதுச்சேரி: என்.ஆர்.காங். எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு
யூனியன் பிரதேசமானபுதுவையில் கவர்னருக்கே அதிகாரம் உள்ளது. கவர்னரின் அனுமதிபெறாமல் எந்ததிட்டத்தையும்செயல்படுத்த முடியாது. துறைக்கு அதிகாரிகளை பரிந்துரைக்க முடியுமே தவிர நேரடியாக நியமிக்க முடியாது. இதனால்கவர்னர், முதலமைச்சர் இடையேசுமூக உறவுஇருந்தால் மட்டுமே ஆட்சியை சீராக கொண்டு செல்ல முடியும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
சித்தராமையாவுக்கு தேசிய பதவியா? டி.கே. சிவகுமார் விளக்கம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய OBC ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், துணைமுதல்வர்டி.கே.சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...
இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.
2 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
இந்துத்துவா குழுக்களின் தொடர் அச்சுறுத்தல் புனே கிராமங்களை விட்டு வெளியேறிய முஸ்லிம் குடும்பங்கள்
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள போட் மற்றும் பிராங்குட் கிராமங்களில், வகுப்புவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சமூகபொருளாதார புறக்கணிப்புகள் காரணமாக முஸ்லிம் குடும்பங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப் பயணம்:மறக்க முடியாத தருணங்கள்
பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம்கலங்கியது; மனவேதனை அடைந்தேன்எனதெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2 min |
July 10, 2025
DINACHEITHI - CHENNAI
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
1 min |
