Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Dindigul & Theni

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: சாகர், ஹர்ஷ் அபாரம்

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாகர், ஹர்ஷ் ஆகியோர் அபார வெற்றி பெற்றனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

நயினார் நாகேந்திரன் கருத்து உண்மைக்கு புறம்பானது

பிரதமருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்த இருவர் காயம்

நத்தம் அருகே வெள்ளிக்கிழமை தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்த இருவர் காயமடைந்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

45.50 லட்சம் மெட்ரிக் டான் நெல் கொள்முதல்

அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.75 லட்சம், 450 கிராம் நகைகள் பறிமுதல்

முறையான ஆவணங்களின்றி இரு இளைஞர்கள் ரயிலில் கொண்டு வந்த ரூ.75.60 லட்சம் ரொக்கம், 450 கிராம் தங்க ஆபரணங்களை மதுரை ரயில்வே போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

மாணவர்கள் தினந்தோறும் திருக்குறள் படிக்க வேண்டும்

மாணவர்கள் தினந்தோறும் திருக்குறளைப் படிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

மறைந்த கல்வியாளர் வசந்தி தேவிக்கு அஞ்சலி

உத்தமபாளையம், ஆக. 2: தேனி மாவட்டம், கம்பத்தில் கம்பராயப் பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில் தேருக்கு ரூ.12.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையை சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

பிடி ஆணைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரி நியமனம்

உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

ரயில்வே காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

தற்கொலை வழக்கில் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

டெய்லர் ஃப்ரிட்ஸ், ஷெல்டன், ஒஸாகா, ஸ்வியாடெக் முன்னேற்றம்

டொரண்டோ மாஸ்டர்ஸ் போட்டியில் டெய்லர் ஃப்ரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறினர். கனடா ஓபன் டபிள்யுடிஏ மகளிர் போட்டியில் நவோமி ஒஸாகா, ஸ்வியாடெக் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா பிறந்த தினம்

பிரதமர் மரியாதை

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறையில் திருச்சி டிஐஜி விசாரணை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதியிடம் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் வருண்குமார் விசாரணை நடத்தினார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 69,819 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,819.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

அமர்நாத் யாத்திரை முன்கூட்டியே நிறைவு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால், அமர்நாத் யாத்திரை வழித்தடங்கள் சேதமடைந்துள்ளன; இதைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு யாத்திரை ஒரு வாரத்துக்கு முன்பே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி: 25-ஆவது ஆண்டாக குருவப்பா பள்ளி சாம்பியன்

பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி, குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் தொடர்ந்து 25-ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்றது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

நெய்க்காரப்பட்டியில் பொதுக் கழிப்பறை திறக்கக் கோரிக்கை

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் மறுசீரமைக்கப்பட்ட பொதுக் கழிப்பறைத் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக்காலத் தடை

திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

கோல் இந்தியா உற்பத்தி 6% சரிவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 6 சதவீதம் குறைந்துள்ளது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமரின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்

கார்கே குற்றச்சாட்டு

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

மீன் உற்பத்தியில் 103% வளர்ச்சி

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

பனிமய அன்னை ஆலயப் பெருவிழா தொடக்கம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித பனிமய அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: இறுதியில் 2 இந்திய அணிகள்

டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இரண்டு இந்திய இரட்டையர் அணிகள் இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளன.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

வட மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது

வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தவர் கைது

பெரியகுளத்தில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் 3- ஆம் வார ஆடி சிறப்பு பூஜை

உத்தமபாளையம், ஆக. 3: தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது வார ஆடி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

பழனியில் முதியவரின் சடலம் மீட்பு

பழனி அடிவாரம் பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத முதியவர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் சனிக்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

August 03, 2025

Dinamani Dindigul & Theni

காஸாவில் மேலும் 43 பேர் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 19 பேர் உள்பட 43 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 03, 2025