Newspaper
The New Indian Express Nagapattinam
பாஜகவினர் - போலீஸாரிடையே தள்ளுமுள்ளு
புதுச்சேரியில் பாஜக மாநில இளைஞர் அணி யினர் காங்கிரஸ் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பை விட சிறப்பாக நடைபெற பாமகவினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
அய்யனார் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவ ஏற்பாடு
சிலை நிறுவுவது தொடர்பாக ஆலோசனை நடத்திய அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை
‘கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல்' என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்தியர் அமெரிக்காவில் கைது
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
அறிவியல் ஆலோசனைக் குழுக் கூட்டம்
பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கிய மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் நா. பெலிக்ஸ்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
2 கி.மீ. நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர்
பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானியாக வாய்ப்பு
இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
தினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்
பிரதமர் மோடி பெருமிதம்
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
பிண்ணாக்கு ஏற்றுமதி 21% சரிவு
இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அளவின் அடிப்படையில் 11 சதவீதம் சரிந்து 43,42,498 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் 21 சதவீதம் குறைந்து ரூ.12,171 கோடியாகவும் உள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
சிலுவைப் பாதை வழிபாடு
தவக்கால நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலை சிலுவைப் பாதை வழிபாடு காரைக்காலில் நடைபெற்றது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளார் முதல்வர்!
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ
மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலோ தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 56 பேர் இந்திய அணி பங்கேற்பு
அம்மான் தலைநகர் ஜோர்டானில் நடைபெறவுள்ள ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 56 பேர் கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ
நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேர் திருவிழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
மரக்கன்றுகள் நடும் விழா
திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
இந்தியன் ஆயிலுக்கு ஸ்காச் கோல்ட் விருது
பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எண்ம பரிணாம மாற்றத்துக்கான 'ஸ்காச் கோல்ட் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு
சீர்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறைப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
3.40 லட்சம் டன் துவரம்பருப்பு கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை
விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 3.40 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
புரிதல்
வாட்ஜ் கரைக்கான பாதிப்பும், தெலங்கானாவின் 400 ஏக்கர் மரங்கள் அழிப்பும் ஒரே தட்டில் வைத்து அணுகப்படவேண்டியவை (வாட்ஜ் கரையைப் பாதுகாப்போம் -கட்டுரை சுப.உதயகுமாரன் 12.4.2025).
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி
இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
1 min |
April 19, 2025
The New Indian Express Nagapattinam
தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை
மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |