Tamil Mirror - April 07, 2021Add to Favorites

Tamil Mirror - April 07, 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

April 07, 2021

ரஞ்சனுக்கான விடுமுறை பிரேரணை நிராகரிப்பு; சபையில் பெரும் கூச்சல் குழப்பம்

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென்கிற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணையைச் சபாநாயகர் நிராகரித்ததால், நேற்றைய (06) சபை அமர்வில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

ரஞ்சனுக்கான விடுமுறை பிரேரணை நிராகரிப்பு; சபையில் பெரும் கூச்சல் குழப்பம்

1 min

பணிப்பாளர் கருத்தை நிராகரிக்கின்றோம்'

தர நிர்ணய சபையின் பணிப்பாளரின் கருத்தை அரசாங்கம் என்ற | ரீதியில் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, பணிப்பாளரின் கருத்து தொடர்பில் தற்போது விசாரணைகள் | ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

பணிப்பாளர் கருத்தை நிராகரிக்கின்றோம்'

1 min

குழந்தைகளுக்கான திரிபோஷவை குடும்பத்தினர் சாப்பிடுகின்றனர்; 'மாணவர்களுக்கு இன்று முதல் பிஸ்கட்கள்'

ஆரம்பப் பிரிவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் போசனையுள்ள பிஸ்கட்களை, இன்று (07) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான திரிபோஷவை குடும்பத்தினர் சாப்பிடுகின்றனர்; 'மாணவர்களுக்கு இன்று முதல் பிஸ்கட்கள்'

1 min

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறையை ஆராய குழு நியமனம்

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பில், சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த பிரேரணை, சபையில், நேற்று (06) நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறையை ஆராய குழு நியமனம்

1 min

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா தீவிரம்

மேலும் 16 கைதிகளுக்கு தொற்று உறுதியானது

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா தீவிரம்

1 min

பழையமுறிகண்டி கோட்டைக்கட்டியகுளம் வீதி துப்புரவு

முல்லைத்தீவு பழையமுறிகண்டி கிராமத்தில் இருந்து கோட்டைக்கட்டியகுளம் கிராமத்துக்குச் செல்லும் வீதியின் இருபுறமும் துப்புரவு செய்யப்படவுள்ளதாக, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன் தெரிவித்தார்.

பழையமுறிகண்டி கோட்டைக்கட்டியகுளம் வீதி துப்புரவு

1 min

இரண்டாம் மொழியை ஊக்குவிக்க நூல்கள் கையளிப்பு

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தில் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் கீழ், ஒருதொகை சிங்கள மொழிப்பாட நூல்கள், கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் வைத்து அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இரண்டாம் மொழியை ஊக்குவிக்க நூல்கள் கையளிப்பு

1 min

பசறை விபத்து; தப்பியது அதிகாரசபை

விசாரணைக்குழுவின் அறிக்கையில் அம்பலம்

பசறை விபத்து; தப்பியது அதிகாரசபை

1 min

வாக்களிக்க சைக்கிளில் வந்தார் நடிகர் விஜய்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக சைக்களில் நடிகர் விஜய் வந்தார்.

வாக்களிக்க சைக்கிளில் வந்தார் நடிகர் விஜய்

1 min

தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதி என்கிறார் வைகோ

திமுக கூட்டணி 200 இக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதி என்கிறார் வைகோ

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle