Tamil Mirror - April 05, 2021
Tamil Mirror - April 05, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
April 05, 2021
கொழும்பில் மாற்றம்
இரத்மலானைக்குச் செல்கிறது பொலிஸ் தலைமையகம்
1 min
ஜனாதிபதி தலைமையில் 54ஆவது தேசிய புத்தரிசி திருவிழா
54ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெய ஸ்ரீ மகா போதியில், நேற்று (04) நடைபெற்றது.
1 min
'தனியார் போக்குவரத்துகள் இன்று இடைநிறுத்தம்'
மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இறுதி நல்லடக்கம், இன்று (5) இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கும் வகையில், மன்னார் மாவட்டத்தில் இருந்து, வட மாகாணத்துக்கான தனியார் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் டி.ரமேஸ் தெரிவித்தார்.
1 min
'கிழக்கில் விரைவில் குறும்படத் திருவிழா'
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில், வெகுவிரைவில் குறும்படத் திருவிழா இடம்பெறவுள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் சரா. நவநீதன் தெரிவித்தார்.
1 min
மரநடுகை செயற்றிட்டம்....
"மரங்களை நடுவோம்; இயற்கையைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளிலான "மரங்களின் பாதுகாவலன்” மரநடுகை செயற்றிட்டம், மட்டக்களப்பில், நேற்று (4) முன்னெடுக்கப்பட்டது.
1 min
உயிரிழந்த மக்களுக்கு நீதி வேண்டும்'
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்கு, நீதி கிடைக்க வேண்டுமென, மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
1 min
ஊவா மாகாணத்தில் தமிழ்க் கல்வி அமைச்சு நீக்கப்பட்டமை 'பாரிய துரோகம்'
கல்வி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்
1 min
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்தது ஏன்?
மறைந்த முதலமைச்சர் எம். ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது, அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
1 min
இலங்கை வங்கியின் கெஸ்பேவ கிளை புதிய முகவரியில்
இலங்கை வங்கியின் கெஸ்பேவ கிளை, வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வங்கிச் சேவையினை வழங்கும் பொருட்டு, இல.2/3/2, ஹெரனை வீதி, கெஸ்பேவ என்னும் முகவரிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
இங்கிலாந்து பிறீமியர் லீக்: வெஸ்ட்ப்ரோமிடம் தோற்ற செல்சி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணிக்கும், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனுக்கும் இடையிலான போட்டியில், 2-5 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital