Tamil Mirror - February 18, 2021
Tamil Mirror - February 18, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl$356.40 $12.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
February 18, 2021
'பால்மா இறக்குமதிக்கு நான்கு வருடங்களில் தடை'
தினமும் இலங்கையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பால்மா இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்வரும் 4 வருடங்களில் பாலில் தன்னிறைவு பெற்றவுடன் பால்மா இறக்குமதி முற்றாகத் தடை விதிக்கப்படும் என்றார்.
1 min
சென்னை-துணைநிலை ஆளுநரின் நீக்கம், 'கபட நாடகம்'
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
1 min
திருவனந்தபுரம்-ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல்
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும்.
1 min
சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவை வீழ்த்திய பரிஸ் ஸர் ஜெர்மைன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital