Tamil Mirror - November 17, 2020
Tamil Mirror - November 17, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 17, 2020
இணையத்தள கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள 'கிராம், தோட்டப்புற மாணவர்களுக்கு வசதியில்லை'
இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில், இணையத்தள வசதிகள் இன்மையால் கணிசமான தொகை மாணவர்கள், ஏனைட மாணவர்களைப் போல் இணையத்தளம் மூலமான கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியமல் உள்ளனர் என, பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
1 min
இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை தொடரும்
இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
1 min
விலைக்குறைப்பும் தட்டுப்பாடும்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை, அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. சந்தையில் தட்டுப்பாட்டை தவிர்ப்பது, பதுக்கி வைத்து அதிக விலையில் விற்பனை செய்வதைத் தவிர்க்கும் நோக்கங்களுடன், அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.
1 min
குறுகிய நேரத்துக்கு தேர்தல் தோல்வியை ஏற்றார் ட்ரம்ப்
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோற்றதை, குறுகிய நேரத்துக்கு நேற்று முன்தினம் காலை டுவிட்டொன்றில் ஏற்றுக் கொண்டிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பின்னர் அதிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
1 min
சூடுபிடிக்கிறது எல்.பி.எல் - நாமலிடம் அர்ஜுன 6 கேள்விகளைக் கேட்டார்
குழுக்களின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செய்திருக்கும் மதிப்பீடு, அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிந்துவைத்துள்ளதா?
1 min
மும்பை-மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள் திறப்பு
கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital