Tamil Mirror - September 10, 2020
Tamil Mirror - September 10, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl$356.40 $12.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
September 10, 2020
'20ஆவது திருத்தம் பாதுகாப்பு ஆவணமாக இருக்க வேண்டும்'
ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகவே, அந்நாட்டின் அரசமைப்பு இருக்க வேண்டுமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான ஆவணமாக, 20ஆவது திருத்தம் இருக்க வேண்டும் என்றார்.
1 min
புலிகளின் ஆயுதங்கள் திருகோணமலையில் மீட்பு
திருகோணமலை சூடக்குடா பிரதேசத்தில், கடற்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 110 விமான எதிர்ப்புத் துப்பாக்கிச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று, சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்; பேசாலை கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து, மன்னார் பேசாலை கிராம மக்கள், பேசாலை பஸார் பகுதியில் நேற்று (09) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
1 min
கூலிப் பேச்சால் சரிந்தது தேயிலை
அம்பலப்படுத்தியது மத்திய வங்கி
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital