Tamil Mirror - May 07, 2020
Tamil Mirror - May 07, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
May 07, 2020
நீர் மட்டத்தை அவதானிக்க அதிகாரிகள் குழு விஜயம்
குழுக்குனாவிக் குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்தும் நிலையில், அது தொடர்பில் அவதானிப்பதற்காக, அதிகாரிகள் குழுவொன்று, நேற்று முன்தினம் (05) மாலை நேரடி விஜயம் செய்து நிலைமையைப் பார்வையிட்டுள்ளனர்.
1 min
பூகோள ரீதியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3.7 மில்லியனைத் தாண்டியது
பூகோள ரீதியில், கொவிட்19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது, 3.7 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 259,000ஐத் தாண்டியுள்ளது.
1 min
'உணவுப் பற்றாக்குறையை வெற்றி கொள்வோம்'
ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்துக்கமைய, அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தால், மிளகாய், கௌப்பி, பாசிப்பயறு, நிலக்கடலை ஆகிய விதைகள், மானிய அடிப்படையில் நேற்று (06) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
1 min
'குப்பைகளை அகற்றவும்'
அக்கரைப்பற்று மாநகர சபையால் சேகரிக்கப்படும் குப்பைகள், மாநகர சபைக்குட்பட்ட பெரிய மரவெட்டுவான் குளத்துக்கு அருகில் கொட்டப்படுவதால், அங்கு துர்நாற்றம் வீசுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital