Tamil Mirror - March 17, 2023Add to Favorites

Tamil Mirror - March 17, 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

March 17, 2023

2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது

இலங்கையின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதத்தால் சுருங்கியுள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 7.8% ஆல் சுருங்கியது

1 min

அடுத்த வாரம் தீர்க்கமானது

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சாதகமான பதில் 0 கிடைத்ததையடுத்து, தொழிற்சங்க கூட்டமைப்பு வியாழக்கிழமை (16) காலை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

அடுத்த வாரம் தீர்க்கமானது

1 min

அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

அரச துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்

1 min

கனடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சஜித் பிரேமதாஸ

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) காலை இடம் பெற்றது.

கனடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சஜித் பிரேமதாஸ

1 min

வேலை நிறுத்தத்தின்போது வேலை செய்த சுகாதார ஊழியர்களை பாராட்ட பணிப்புரை

வேலை நிறுத்த போராட்டத்துக்கு மத்தியில் புதன்கிழமை (15) கடமைக்கு சமூகமளித்த வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு விசேட பாராட்டுகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வேலை நிறுத்தத்தின்போது வேலை செய்த சுகாதார ஊழியர்களை பாராட்ட பணிப்புரை

1 min

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற 17 பேர் கைது

மட்டக்களப்பில் கடலின் ஊடாக செல்வதற்கு வீடு ஒன்றில் தங்கியிருந்த முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் 5 பெண்கள் 8 ஆண்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்துவந்த ஒருவர் உட்பட 17 பேரை புதன்கிழமை (15) இரவு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற 17 பேர் கைது

1 min

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்கிறது

இலங்கை மத்திய வங்கியால் வியாழக்கிழமை (16) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329 ரூபாய் 02 சதமாகவும் விற்பனை விலை 346ரூபாய் 33 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்கிறது

1 min

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் தமிழகத்தில் பரபரப்பு

சென்னை, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் என்பவர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் தமிழகத்தில் பரபரப்பு

1 min

துருக்கியில் துன்பியல்; 14 பேர் உயிரிழப்பு

துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.

துருக்கியில் துன்பியல்; 14 பேர் உயிரிழப்பு

1 min

இன்று ஆரம்பிக்கிறது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்: இந்தியாளா? அவஸ்திரேலியாவா?

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, மும்பையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

இன்று ஆரம்பிக்கிறது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்: இந்தியாளா? அவஸ்திரேலியாவா?

1 min

கூகுளைப் பயன்படுத்திய அதிகாரிக்கு மரண தண்டனை

கூகுளைப் பயன்படுத்தியமைக்காக உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரியொருவருக்கு வடகொரியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளைப் பயன்படுத்திய அதிகாரிக்கு மரண தண்டனை

1 min

“நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்"- ஆடையற்ற நபரால் பரபரப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நபர் ஒருவர் நிர்வாணமாக நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்"- ஆடையற்ற நபரால் பரபரப்பு

1 min

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய அக்ஸர் பட்டேல்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு இந்தியாவின் அக்ஸர் பட்டேல் முன்னேறியுள்ளார்.

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய அக்ஸர் பட்டேல்

1 min

சம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் நடப்பு சம்பியன்கள் றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.

சம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் நடப்பு சம்பியன்கள் றியல் மட்ரிட்

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle