Tamil Mirror - January 19, 2023Add to Favorites

Tamil Mirror - January 19, 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

January 19, 2023

தமிழ்க் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுரை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார், இதில் சிக்கிவிட வேண்டாமென வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுரை

1 min

உரிய நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

உ ள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் உரிய விதிமுறைகளுக்கு அமைய, வேட்புமனு தாக்கலின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (18) அறிவித்துள்ளது.

உரிய நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

1 min

70,000 குடும்பங்களுக்கு பால்மா

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை' ஊடாக 174 மில்லியன் ரூபாய் பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

70,000 குடும்பங்களுக்கு பால்மா

1 min

பாராளுமன்றச் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையிட முடியாது

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் நிறைவேற்றப்பட மார்ச் மாதம் நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிட முடியாதெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றச் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையிட முடியாது

1 min

தேர்தலை தனிநபர் தீர்மானிக்க முடியாது

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிட்டு பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது அரசியலமைப்பிற்கு முரண் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தலை தனிநபர் தீர்மானிக்க முடியாது

1 min

போதைப்பொருள் பாவனையை தடுக்க ஒன்றிணைந்து செயற்பட் தீர்மானம்

திகரித்துக் காணப்படும் போதைப்பொருள் பாவனையை முற்றாகத் தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் நேற்று முன்தினம் (17) பிரான்ஸ் சிற்றி வீட்டுத் திட்டத்தில் உள்ள றையான் ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

போதைப்பொருள் பாவனையை தடுக்க ஒன்றிணைந்து செயற்பட் தீர்மானம்

1 min

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தோட்டப்புற மாணவர்கள் புறக்கணிப்பு

தீர்மானத்தை எதிர்த்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தோட்டப்புற மாணவர்கள் புறக்கணிப்பு

1 min

ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அண்மையில் உலக பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு

1 min

பாதுகாவலர் துன்புறுத்தல்: 17 கி.மீ. நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்

பாடசாலை  மாணவிகளில் 60 க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு வேளை,17 கீலோ மீற்றர் நடந்து சென்று தமது விடுதி காப்பாளர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாவலர் துன்புறுத்தல்: 17 கி.மீ. நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்

1 min

வீழ்ச்சியைச் சந்திக்கும் சீனா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

சீனாவில் கடந்த 1961ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக மக்கள் தொகை குறைவடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியல் துறை தெரிவித்துள்ளது.

வீழ்ச்சியைச் சந்திக்கும் சீனா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

1 min

மைக்ரோசொப்ட் அதிரடி: அதிர்ச்சியில் ஊழியர்கள்

அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.

மைக்ரோசொப்ட் அதிரடி: அதிர்ச்சியில் ஊழியர்கள்

1 min

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய மொஹமட் சிராஜ்

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு, இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஜ் முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய மொஹமட் சிராஜ்

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle