Tamil Mirror - November 18, 2022Add to Favorites

Tamil Mirror - November 18, 2022Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

November 18, 2022

2026 இறுதிக்குள் கண்ணிவெடி இல்லாத நாடாக மாற்ற திட்டம்

365,403 வெடிக்காத இராணுவ வெடி பொருட்கள்; 870,412 சாதாரண கண்ணிவெடிகள்: 1,184,823 தோட்டாக்கள், சிறிய ஆயுதங்கள்;  2,169 - இராணுவ தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன

2026 இறுதிக்குள் கண்ணிவெடி இல்லாத நாடாக மாற்ற திட்டம்

1 min

கோட்டாவை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு கோரினார் ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிகா கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கோட்டாவை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு கோரினார் ஹிருணிகா

1 min

இலங்கை பெண்கள் 12 பேர் பாலியலுக்கு விற்பனை

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில், அபுதாபிக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கை பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர் - என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

இலங்கை பெண்கள் 12 பேர் பாலியலுக்கு விற்பனை

1 min

உலகத் தலைவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கிய மோடி

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு, இந்தியாவின் கலாசார செழுமை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைப்படைப்புகளை, பிரதமர் மோடி நினைவுப் பரிசுகளாக வழங்கியுள்ளார்.

உலகத் தலைவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கிய மோடி

1 min

நடிகை சன்னி லியோன் மீது வழக்கு

பிரபல நடிகை சன்னி லியோன், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

நடிகை சன்னி லியோன் மீது வழக்கு

1 min

AMW செயற்பாடுகள் மறுசீரமைப்பு

Al-Futtaim குழுமத்தின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் நிறுவனமான AMW, இலங்கையில் தனது செயற்பாடுகளை மறுசீரமைப்புச் செய்வதாகவும், அதன் பிரகாரம் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தும் பகுதிகளை இனங்காணும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

AMW செயற்பாடுகள் மறுசீரமைப்பு

1 min

ஆரம்பிக்கின்றது உலகக் கிண்ணம்

கட்டாரில் 22ஆவது கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரானது நாளை மறுதினம்  ஆரம்பிக்கின்றது.

ஆரம்பிக்கின்றது உலகக் கிண்ணம்

1 min

இன்று ஆரம்பிக்கின்றது இ-20 தொடர் நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது வெளிங்டனில் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இன்று ஆரம்பிக்கின்றது இ-20 தொடர் நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

1 min

வாக்குவாதத்தால் துப்பாக்கிச்சூடு

நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகை

வாக்குவாதத்தால் துப்பாக்கிச்சூடு

1 min

பாலியல் குற்றச்சாட்டு: மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  மத போதகர் ஒருவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு: மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை

1 min

குணதிலகவுக்கு பிணை

ஒப்புதலில்லாமல் பாலியல் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டுக்களில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலகவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

1 min

முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், அடிலெய்ட்டில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle