Tamil Mirror - September 13, 2022
Tamil Mirror - September 13, 2022
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
September 13, 2022
சர்வதேச விசாரணை மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்
கடந்த கால மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இலங்கை தவறியுள்ள நிலையில், மனித உரிமைகள் மீறல்களுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் பதில் ஆணையாளர் நாடா அல்நஷிஃப் தெரிவித்துள்ளார்.
1 min
ரஜனி - ஷாருக்கான் சந்திந்து பேச்சு
பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகும் 'ஜவான்' திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
1 min
மனந்திறந்தார் திஷா பதானி
இந்திய திரை உலகில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் தற்பொழுது வணங்கான், வாடிவாசல் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
1 min
ஆசியக் கிண்ணம்: சம்பியனானது இலங்கை
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை சம்பியனானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது.
1 min
தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை தென்னாபிரிக்காவும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்தும் வென்றிருந்த நிலையில், ஓவலில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த மூன்றாவது டெஸ்டை இங்கிலாந்து வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என அவ்வணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
1 min
ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனான அல்கரஸ்
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் தற்போதைய உலகின் முதல்நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸ் சம்பியனானார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital