Unmai - February 01, 2021Add to Favorites

Unmai - February 01, 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Unmai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Unmai

1 Yıl $2.99

bu sayıyı satın al $0.99

Hediye Unmai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

February 01, 2021

“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!” - தந்தை பெரியார்

"அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க" அதாவது அண்ணா தொண்டு வாழ்க.

“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!” - தந்தை பெரியார்

1 min

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்!

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள், பொங்கல் விழா தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு விழா, பெரியார் விருது வழங்கும் விழா 16.1.2021 அன்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆணை மீண்டும் வரும்!

1 min

பழியைப் பிறர் மீது போடுவது பா.ஜ.க.வுக்குப் பரம்பரைப் பார்ப்பனக் குணம்!

மதக் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் லாபக் குளிர் காய்வது பா.ஜ.க.வுக்கே உரித்தான தனி வழிமுறை.

பழியைப் பிறர் மீது போடுவது பா.ஜ.க.வுக்குப் பரம்பரைப் பார்ப்பனக் குணம்!

1 min

இளைய தலைமுறையே இனிதே வருக! பொதுவெளியில் நன்றி நலம் பேணுவோம்!

மனித சமுதாய வளர்ச்சி என்பது ஒவ்வொரு தலைமுறையைச் சார்ந்தவர்கள் ஆற்றிய பொதுப் பங்களிப்பின் மொத்தமே. தலைமுறை இடைவெளியின்றி மனித சமுதாயம் முன்னேறிக்கொண்டு வளர்த்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையின் பங்களிப்பு அதற்கு முந்தைய தலைமுறைகளின் பங்களிப்பினின்றும் மாறி மாறி வளர்த்துள்ளது.

இளைய தலைமுறையே இனிதே வருக! பொதுவெளியில் நன்றி நலம் பேணுவோம்!

1 min

பெண் விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்

நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அங்கு பிளாட்டோ, அரிஸ்ட்டாட்டில், சாக்ரடீஸ், கலிலியோ, நியூட்டன் என்று ஏகப்பட்ட அறிஞர்கள் தென்படுகிறார்கள். அந்த வரிசையில் பெண் ஒருவரும் உள்ளார். அவரது சாதனைகளைப் பார்க்கும்போது இவர் சாதாரணப் பெண்மணியல்ல; மகத்தான பெண்மணி என்பதை அறிய முடிகிறது. இவரது சாதனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை நம் மனதை பதறச் செய்கிறது.

பெண் விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்

1 min

தங்கத்தின் காதலன் - பேரறிஞர் அண்ணா

என்னுடைய ஜாதி எங்கே தெரிகிறது? காதலரே! நீர் என் கண்களிலே ஏதோ உமது உள்ளத்தை உருக்கும் ஒளியைக் காண்பதாகச் சொல்கிறீர். என் உதட்டைக் கோவைக்கனி எனக் கூறுகிறீர். பவளவாய்! முத்துப் பற்கள் ! பசும்பொன் மேனி! சிங்கார நடை! கோகில குரல்! கோமளவல்லி! என்று கொஞ்சுகிறீர். அப்போது என் ஜாதி எங்கேயாவது உமது கண்களில் தென்பட்டதா? என் அழகும் அதைவிட என் இளமையும் உன் கண்களுக்குப் பட்டதே தவிர, என் ஜாதி எங்கே தெரிந்தது. நீர் என்னைக் காதலித்தீர்.

தங்கத்தின் காதலன் - பேரறிஞர் அண்ணா

1 min

இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?

சென்ற இதழின் தொடர்ச்சி

இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?

1 min

கரோனா காலத்தின் புதிய நம்பிக்கை இளைஞர்!

ஊரடங்குக் காலத்தில் முடங்கி விடாது, அந்தக் காலத்தில் புதிய துறையில் அறிவினை வளர்த்து, அதன் புதிய தொழில் முனைவோராக பல இளைஞர்கள் இன்று நமக்கு நம்பிக்கையைப் பாய்ச்சி வருகின்றனர். அந்த வகையில் சுயதொழிலில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை இளைஞர் ஜெகதீஷ் பால்ராஜ் தனது அனுபவத்தைக் கூறி, சுயதொழில் செய்ய இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்:

கரோனா காலத்தின் புதிய நம்பிக்கை இளைஞர்!

1 min

இரைப்பை அழற்சி (GASTRITIS)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)

இரைப்பை அழற்சி (GASTRITIS)

1 min

பயிற்சியும் முயற்சியுமே வெற்றிக்கான வழிகள்!

பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய திறமையைப் பெற்று உள்ளனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டுத் துறையில் அதுவும் தனி மனித விளையாட்டுகளில் பெரிய சாதனைகளை, சிறிய கிராமத்திலிருந்து குறைந்த வசதிகளிலேயே செய்வது என்பது ஆண்களும் நினைத்துப் பார்க்கக் கூடியதல்ல. அப்படி தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பெண்ணைப் பற்றிப் பார்ப்போம்.

பயிற்சியும் முயற்சியுமே வெற்றிக்கான வழிகள்!

1 min

Unmai dergisindeki tüm hikayeleri okuyun

Unmai Magazine Description:

YayıncıPSRPI

kategoriNews

DilTamil

SıklıkFortnightly

This monthly magazine ‘UNMAI’ was established by Periyar on Pongal day in 1970 and was published as fortnightly from January 1976. Dr.K.Veeramani, M.A., B.L., is the present editor. This magazine covers worldwide rationalist news, life sketches of well known scholars, new findings, women’s rights and human resources etc. This is a non-political social journal with novel ideas. This magazine is published by Dr.K. Veeramani, M.A.,B.L., on behalf of The Periyar Self-Respect Propaganda Institution, #84/1(50), EVK Sampath Salai, Vepery, Chennai-600 007, Tamil Nadu, India.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle