Kanaiyazhi - April 2023Add to Favorites

Kanaiyazhi - April 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Kanaiyazhi ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Kanaiyazhi

1 Yıl$11.88 $4.99

Kaydet 58% Mothers Day Sale!. ends on May 13, 2024

bu sayıyı satın al $0.99

Hediye Kanaiyazhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

வீட்டுக்கு அனுப்ப வேண்டும்தானே! - ம.ரா.
மு.இராமசாமி
சா. தேவதாஸ்
கவிதைக்காரன் இளங்கோ
கடைசிப் பக்கம் - மரன்

‘கிடுகு-சங்கிகளின் கூட்டம்'- கைகாட்டும் வெவகாரமான அரசியலும்! ‘அயோத்தி’ -கைபிடித்து அழைத்துச் சொல்லும் விவரமான அரசியலும்!

இடதுசாரித் தமிழ்த் தேசியச் சிந்தனை முகாம்களைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துப் பழியெடுப்பதுதான், 25-11-2022-இல் தணிக்கைக் குழு 'U/A' சான்று கொடுத்திருக்கிற, 'கிடுகு-சங்கிகளின் கூட்டம்' (KIDUGU-Sangikalin Kottam) திரைப்படத்தின் கதை!

‘கிடுகு-சங்கிகளின் கூட்டம்'- கைகாட்டும் வெவகாரமான அரசியலும்! ‘அயோத்தி’ -கைபிடித்து அழைத்துச் சொல்லும் விவரமான அரசியலும்!

2 mins

மாதவன் ஏமாந்தான்

இஞ்சாருங்கோ எந்த துணிவிலே எங்கட மகளின்ட கர்ப்பப்பை குழாயை,  ஃப்லோபியன் டியுப்) கட்டிப்போட்டு வந்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்று சொல்லுவினம்,\" என மன ஆதங்கத்தோடு கேட்டாள் மகாலஷ்மி.

மாதவன் ஏமாந்தான்

1 min

பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் குமிழ்விடுகின்ற மனித உறவுகள் : Everything Everywhere All at Once

Everything Everywhere All at Once.

பிரபஞ்ச எல்லைகளுக்கு அப்பால் குமிழ்விடுகின்ற மனித உறவுகள் : Everything Everywhere All at Once

1 min

“இப்ப இருக்கிறவன் அப்புறமில்ல!”

காலை வெயிலின் இதமான சூடு சுரீர் என்ற பதத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. தெருவின் ஓரத்தில் ஒரு வீட்டின் சுற்றுச் சுவரையொட்டி இருந்த ஒரு சிறிய ஆழமில்லாக் குழியில் உடலைச் சுருக்கி ஒடுக்கித் தலையை மட்டும் பள்ளத்திற்கு வெளியிலிருந்த இரண்டு சிறிய தட்டையான கற்களுக்கு நடுவில் கிடத்தி, தெருவில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் சத்தம் தன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்துவிடமுடியாது என்பதுபோல் கண்மூடிக்கிடந்தான் மொடாஸ்.

“இப்ப இருக்கிறவன் அப்புறமில்ல!”

2 mins

ஊர்சுலா கே. லெக்வின் : அறிவியல் புனைவில் பெண்ணை விடுவித்தல்

இசை, ஓவியம், நடனம் என்பன வார்த்தைகளில் சொல்ல முடியாதவற்றை நமக்குச் சொல்கின்றன. ஆனால், இலக்கியத்தின் நுட்பம், அதை வார்த்தைகளில் சொல்லவே செய்கிறது - பெரிதும் நேரான வார்த்தைகளாலேயே.\" - ஊர்சுலா கே. லெக்வின் (Ursula K. Le Guin)

ஊர்சுலா கே. லெக்வின் : அறிவியல் புனைவில் பெண்ணை விடுவித்தல்

1 min

ஒம்ம பையன் அறிவாளிதான்

துரைசாமி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தன்னைக் கடந்து போவோர் வருவோர் எல்லோரையும் வலுவில் கூப்பிட்டு கூப்பிட்டுப் பேசினார். முகத்தில் மகிழ்ச்சியின் பெருக்கம் சிரித்த வாயை மூடமுடியவில்லை.

ஒம்ம பையன் அறிவாளிதான்

1 min

Kanaiyazhi dergisindeki tüm hikayeleri okuyun

Kanaiyazhi Magazine Description:

YayıncıKanaiyazhi

kategoriCelebrity

DilTamil

SıklıkMonthly

1966 முதல் கலை இலக்கிய இதழாக வெளிவரும் கணையாழி,உலக நாடுகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் வருகிறது.
தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமாகவும் தளமாகவும் விளங்கி வருகிறது.
படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது.
குழு மனப்பான்மைக்கு இடம் தராதது.தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் ஊற்றுக் கண்ணாக இப்போதும் வெளிவந்து கொண்டிருப்பது.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle