Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$NaN
 
$NaN/Yıl

Acele edin, Sınırlı Süreli Teklif!

0

Saat

0

dakikalar

0

saniyeler

.

DINACHEITHI - NELLAI - July 04, 2025

filled-star
DINACHEITHI - NELLAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NELLAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

Bu sayıda

July 04, 2025

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்

அரியலூர், ஜூலை.4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததுடன், ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்7

1 mins

ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

சென்னை ஜூலை 4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்9

3 mins

புதுச்சேரியில் ஜான் குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மூன்றாவது நாளாக நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் சாரம் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் அறுசுவை அன்னதானமும், நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் சிக்கன் பிரியாணியும், காமராஜர் நகர் தினந்தோறும் அன்னதானத்தில் தலைவாழை இலை போட்டு சாதம்,மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, முட்டையுடன் அன்னதானம், மூன்றாவது நாளாக 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் ஜான் குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்39

1 mins

தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்

சென்னை ஜூலை 4ஐந்து இலட்சத்திற்கும் இரண்டு கட்டங்களாகச் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்பட்ட ஆவணங்கள் செயல்படுத்தப்படும். ரோஜா மு. க. ஸ்டாலின் நேற்று பாதுகாக்கப்பட்டு முத்தையா ஆராய்ச்சி (3.7.2025) தலைமைச் வருகின்றன. தமிழ்நாடு நூலகம், சிந்துவெளி ஆய்வு செயலகத்திலிருந்து அரசின் பல்வேறு மையம், பொதுவியல் காணொலிக் காட்சி துறைகளுடன் இணைந்து ஆய்வு மையம் ஆகியவை வாயிலாக சென்னை, தமிழ்ப் பண்பாட்டு இவ்வளாகத்தில் முக்கிய | தரமணியில் ரோஜா | வரலாற்றைமீள்கட்டமைக்கும் அங்கங்களாகும். இதற்கான முத்தையா ஆராய்ச்சி செயல்பாடுகளையும் மொத்தக் கட்டுமான செலவு நூலகத்தின் சார்பில் தமிழ் | இந்நூலகம் மேற்கொண்டு 40 கோடி ரூபாய் ஆகும். மக்களுக்கான பண்பாட்டுத் வருகிறது. தமிழ்நாடு அரசு, தமிழ்கூறும் தலமாகச் செயல்படவிருக்கும் இதனை மேலும் சிறப்பாக நல்லுலகத்தின் பல்வேறு \"தமிழ் அறிவு வளாகம்\" (Tamil | மேற்கொள்ளும் நோக்குடன், அமைப்புகள், நிறுவனங்கள், Knowledge Campus) கட்டுமான தமிழ் அறிவு வளாகத்தை புரவலர்கள் உதவியுடன் பணிக்கு அடிக்கல் நாட்டி, உருவாக்கும் வகையில் இத்திட்டத்திற்கான பணியினை தொடங்கி சென்னை, தரமணியில் கட்டுமானப் பணிகள் வைத்தார்.

1 mins

İlgili Başlıklar

Popüler Kategoriler