Facebook Pixel DINACHEITHI - NAGAI - May 31, 2025 sayısına dijital erişim sağlayın | Magzter.com

Denemek ALTIN - Özgür

DINACHEITHI - NAGAI - May 31, 2025

filled-star

Click here to filter issues by date range


DINACHEITHI - NAGAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

Bu sayıda

May 31, 2025

2 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது, அமெரிக்க கோர்ட்டு

வாஷிங்டன்,மே.31அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அந்தோணிக்கு 2 வருட கண்காணிப்பின் கீழ் சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.

1 mins

புகையிலை பொருட்களை கடத்திய வட மாநில வாலிபர் சிக்கினார்

ஈரோடு மாவட்டம், நம்பியூர் போலீசார் கடத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்துகிடமாக இருவர் 2 இருசக்கர வாகனங்களில் 2 மூட்டைகளுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி போலீசார் சென்றபோது, அதில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் ராஜஸ்தான் மாநிலம், சீன்க்வாரா பகுதியை சேர்ந்த விர்மாராம் (32) என்பதும், தற்போது, நம்பியூர், தண்டலூர் மாரியம்மன் கோயில் அருகில் எலட்க்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

1 mins

İlgili Başlıklar

Popüler Kategoriler