Dinamani Chennai - November 19, 2021
Dinamani Chennai - November 19, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl$356.40 $23.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 19, 2021
சென்னையில் காற்றுடன் பலத்த மழை: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை இரவு (நவ.17) தொடங்கி பலத்த மழை பெய்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் மீண்டும் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
1 min
சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு பணி: 3% ஒதுக்கீட்டு பட்டியலில் இடம்பெற்றனர்
சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
இந்தியாவை சர்வதேச விமான போக்குவரத்து மையமாக மாற்றுவதே இலக்கு - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
சர்வதேச அளவில் இந்தியாவை விமானப் போக்குவரத்தின் மையமாக மாற்றுவதே தனது இலக்கு என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
1 min
115 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital