Dinamani Chennai - June 20, 2021
Dinamani Chennai - June 20, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
June 20, 2021
அடுத்த 3 நாள்களில் மாநிலங்களுக்கு கூடுதலாக 52,26,460 கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு
புதுதில்லி, ஜூன் 19: நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த 3 நாள்களில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 52,26,460 கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவுள்ளது.
1 min
தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1 min
தடகள வீரர் மில்கா சிங் மறைவு: ஆளுநர், முதல்வர் இரங்கல்
தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
நாளை சர்வதேச யோகா தினம் பிரதமர் உரையுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
புது தில்லி, ன் 19:ஜூ சர்வதேச யோகா தின நிகழ்வுகள் கரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு தொலைக்காட்சி நிகழ்வாக ஒளிபரப்பப்படும் என்பதோடு, அதில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை முக்கிய இடம்பெறும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital