Dinamani Chennai - April 30, 2021Add to Favorites

Dinamani Chennai - April 30, 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

April 30, 2021

மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவு

76.09 சதவீத வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவு

1 min

ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வர அழுத்தம் கொடுத்தால் நடவடிக்கை

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வர அழுத்தம் கொடுத்தால் நடவடிக்கை

1 min

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீடுகள் முன் கோலமிட்ட கிராம மக்கள்

தூத்துக்குடி, ஏப். 29: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த ஆலையை சுற்றி அமைந்துள்ள சில கிராமங்களில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டியும், வீடுகள் முன் கோலமிட்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீடுகள் முன் கோலமிட்ட கிராம மக்கள்

1 min

'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்

சென்னை, ஏப். 29: கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நள்ளிரவு முதலே நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்

1 min

பசியால் வாடுவோருக்கு உணவளிப்பதே வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியும்

புதுச்சேரி, ஏப்.29: கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பசியால் வாடுவோருக்கு உணவளிப்பதும், முகக்கவசம் வழங்குவதும்தான் மிகப்பெரிய தேர்தல் வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

பசியால் வாடுவோருக்கு உணவளிப்பதே வெற்றிக் கொண்டாட்டமாக இருக்க முடியும்

1 min

பிரதமருடன் ராணுவ தலைமைத் தளபதி திடீர் சந்திப்பு

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து விளக்கம்

பிரதமருடன் ராணுவ தலைமைத் தளபதி திடீர் சந்திப்பு

1 min

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு - ஹர்ஷ்வர்தன்

புது தில்லி, ஏப்.29: உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு என்றும் அதே நேரம், ஒவ்வொரு உயிரிழப்பும் வேதனையளிக்கிறது என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு - ஹர்ஷ்வர்தன்

1 min

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ், நான்சி பெலோசி

புது தில்லி /வாஷிங்டன், ஏப். 29: அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடை பெற்றநாடாளுமன்ற முதல் கூட்டுக் கூட்டத்தின் அவைத் தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்து, துணை அதிபரும் நாடாளுமன்ற மேலவையான செனட் சபைத் தலைவருமான கமலா ஹாரிஸ் மற்றும் பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி சாதனை படைத்தனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கமலா ஹாரிஸ், நான்சி பெலோசி

1 min

இந்தியாவுக்கு 20 டன் மருத்துவப் பொருள்களை அனுப்பிய ரஷியா

புது தில்லி, ஏப்.29: கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித் தவித்து வரும் இந்தியா வுக்கு உதவுவதற்காக 20 டன் மருத்துவ நிவாரணப் பொருள்களை ரஷியா அனுப்பி வைத்துள்ளது. அந்த நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவுக்கு 20 டன் மருத்துவப் பொருள்களை அனுப்பிய ரஷியா

1 min

பிஎஸ்ஜியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

பாரீஸ், ஏப். 29: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) அணிக்கு எதிரான முதல் பகுதி அரையிறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பிஎஸ்ஜியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle