Dinamani Chennai - April 23, 2021
Dinamani Chennai - April 23, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
April 23, 2021
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை
அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
1 min
ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு பாதிப்பு: உலகின் உச்சம்
புது தில்லி, ஏப். 22: எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.59 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கரோனாவை எதிர்கொள்ள தேசிய திட்டம்
மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
1 min
கரோனாவுக்கு இடையே வாக்கு எண்ணும் பணி
சுகாதாரத் துறையுடன் தேர்தல் துறை ஆலோசனை
1 min
மேற்கு வங்க 6-ஆம் கட்டத் தேர்தல்: 79.09 சதவீத வாக்குப் பதிவு
கொல்கத்தா, ஏப். 22: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்டத் தேர்தல், ஒரு சில அம்பாவி தங்களைத் தவிர்த்து அமைதியான முறையில் வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 79.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
1 min
பருவநிலை மாற்ற பிரச்னைக்குத் தீர்வு காண உறுதியான நடவடிக்கை
அமெரிக்க மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min
மத்திய அரசிடம் போதிய நிதியிருந்தும் இலவசமாக கரோனா தடுப்பூசி தர மறுப்பு
கொல்கத்தா, ஏப். 22: மத்திய அரசிடம் போதுமான அளவு நிதி உள்ள போதிலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசியைத் தர மறுக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
சட்ட விரோதமாக குடியேறியவர்களே மம்தாவின் வாக்கு வங்கி - அமித் ஷா
ஹரிராம்பூர், ஏப். 22: மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியேறிவர்கள்தான் முதல்வர் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கியாக செயல்படுகிறார்கள்; வெளிநபர்களான அவர்களை நம்பியே மம்தா ஆட்சி செய்ய விரும்புகிறார் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.
1 min
பூக்கள் விலை வீழ்ச்சி: மல்லிகை கிலோ ரூ.250
நாகர்கோவில், ஏப். 22: கரோனா பொது முடக்கத்தால், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
1 min
விசுவாசம் குணமாக்கிற்று
கப்பர்நாகுமில் இருந்த நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசு இருக்கிற தன் ஊழியனைக் காப்பற்ற வருமாறு வேண்டியதால் இயேசு அவன் இல்லம் நோக்கி புறப்பட்டுப் போனார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital