Dinamani Chennai - June 23, 2020
Dinamani Chennai - June 23, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl$356.40 $23.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
June 23, 2020
கரோனாவிலிருந்து மீண்டு பணியில் சேர்ந்த ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு அதிகாரிகள் வரவேற்பு
சென்னையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 31 ஆர்.பி.எஃப் வீரர்கள்( ரயில்வே பாதுகாப்புப் படை) குணமாகி திங்கள்கிழமை பணிக்கு திரும்பினர். அவர்களை ஆர்.பி.எஃப். அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
1 min
மதுரையிலும் நாளைமுதல் முழு பொது முடக்கம்
ஜூன் 30 வரை நீடிக்கும்
1 min
இந்தியாவில் கரோனா பாதிப்பு 4,25,282
நாட்டில் மேலும் 14,821 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,282-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் 13,699 பேர்யிரிழந்துவிட்டனர். இதில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 445 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஐரோப்பிய யூனியன்-சீனா பேச்சுவார்த்தை
கரோனா நோய்த்தொற்றுவிவகாரம், ஹாங்காங் மீது அதிகரிக்கும் சீனாவின் கட்டுப்பாடு ஆகிய காரணங்களால் தங்களுக்கு இடையே எழுந்துள்ள பதற்றத்தை குறைக்கவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் ஐரோப்பிய யூனியன்-சீனா இடையே திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1 min
தமிழகத்தில் 62 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது
1 min
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட உள்ள கரோனா தனிமை மையத்தை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital