Dinamani Chennai - June 18, 2020Add to Favorites

Dinamani Chennai - June 18, 2020Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

June 18, 2020

திருமலையில் 6,776 பேர் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 6,776 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலையில் 6,776 பேர் தரிசனம்

1 min

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தயார் நிலையில் விலையில்லாப் புத்தகங்கள்

அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் புதன்கிழமை திருத்தணி கல்வி மாவட்ட அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டு, வரும் 30-ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தயார் நிலையில் விலையில்லாப் புத்தகங்கள்

1 min

மருத்துவக் கருவிகள்-தொழில் மேம்பாட்டுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யுங்கள்

பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

மருத்துவக் கருவிகள்-தொழில் மேம்பாட்டுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யுங்கள்

1 min

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவைக் கட்டுப் பாடுகளுடன் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு

1 min

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில், நௌகாம் பிரிவுக்குள்பட்ட எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாகராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

1 min

குன்னூரில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் பலாப் பழ சீசன் தொடங்கி உள்ளதால் மலைப் பாதைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குன்னூரில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தல்

1 min

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரூ.54.40 லட்சம் காணிக்கை வசூல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.54.40 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி பொருள்கள் பெறப்பட்டன.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரூ.54.40 லட்சம் காணிக்கை வசூல்

1 min

கரோனா பாதித்து குணமடைந்த போலீஸாருக்கு எஸ்.பி. வரவேற்பு

திருவள்ளூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த 5 போலீஸாரை மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் பி.அரவிந்தன் வரவேற்று, பொது முடக்க நேரத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கரோனா பாதித்து குணமடைந்த போலீஸாருக்கு எஸ்.பி. வரவேற்பு

1 min

நாளைமுதல் பொது முடக்கம்: அண்ணா பல்கலை. செயல்படாது

சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த கால கட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைமுதல் பொது முடக்கம்: அண்ணா பல்கலை. செயல்படாது

1 min

அகரம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகரத்தில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப்பணியில் தங்கநாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகரம் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle