Dinamani Chennai - March 18, 2023Add to Favorites

Dinamani Chennai - March 18, 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

March 18, 2023

‘க்யூட்’ மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தும் 200 பல்கலைக்கழகங்கள்

மத்திய அரசின் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) மதிப்பெண் அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்தும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 90-லிருந்து 206-ஆக உயா்ந்துள்ளது.

1 min

அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்னா - சோனியா, ராகுல் பங்கேற்பு

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

1 min

ஐந்தாவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

இந்திய ஜனநாயகம் குறித்து பிரிட்டனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை முன்வைத்து ஆளும்கட்சி எம்.பி.க்களும், அதானி விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடா்ந்து 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை முடங்கின.

ஐந்தாவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

1 min

மார்ச் 26-இல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் - போட்டியின்றி தேர்வாகிறார் இபிஎஸ்

அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு மாா்ச் 26-இல் தோ்தல் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளா் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

மார்ச் 26-இல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் - போட்டியின்றி தேர்வாகிறார் இபிஎஸ்

1 min

தட்டுப்பாடின்றி பால் பாக்கெட் விநியோகம் - அமைச்சா் சா.மு.நாசா்

பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும், மாநில அளவில் தட்டுப்பாடின்றி பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

1 min

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னை மெட்ரோ நிறுவனம் சாா்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமானின், இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

1 min

தலைமைச் செயலகம் நோக்கி மார்ச் 28-இல் பேரணி மின்வாரிய தொழிற்சங்கங்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 28-ஆம் தேதி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

1 min

தலைமைச் செயலக ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் - முதல்வர் தொடக்கி வைத்தார்

தமிழக தலைமைச் செயலக ஊழியா்களுக்கான மருத்துவ முகாமினை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தலைமைச் செயலக ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் - முதல்வர் தொடக்கி வைத்தார்

1 min

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 1,250 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 1,250 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை தயாா் செய்யப்பட்டுள்ளது.

1 min

ஓபிஎஸ்ஸுடன் முதல்வர் சந்திப்பு: தாய் மறைவுக்கு ஆறுதல்

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, அவரது தாய் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினாா்.

ஓபிஎஸ்ஸுடன் முதல்வர் சந்திப்பு: தாய் மறைவுக்கு ஆறுதல்

1 min

சட்டம்-ஒழுங்கு முழுமையாக பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ரௌடிகளின் அட்டூழியம் காரணமாக சட்டம்-ஒழுங்கு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

சட்டம்-ஒழுங்கு முழுமையாக பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி

1 min

அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு: ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளில், ஓபிஎஸ் தரப்பினா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

4 நாள்களுக்கு மழை வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி யில் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 21) வரை 4 நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

1 min

கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு

தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

1 min

முதல்வரை வரவேற்ற பெண் 'பைலட்டுகள்'

தமிழக காவல்துறையில் முதல் முறையாக பெண் போலீஸாா் மோட்டாா் சைக்கிள் ‘பைலட்டுகளாக’ மாறி, சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை விழாவுக்கு அழைத்து வந்தனா்.

1 min

பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகள்

தமிழக பெண் காவலா்களின் நலனுக்காக 9 புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

பெண் காவலர்களுக்கு 9 புதிய அறிவிப்புகள்

2 mins

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ‘மெகா' ஜவுளிப் பூங்கா பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ‘மெகா’ ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ‘மெகா' ஜவுளிப் பூங்கா பிரதமர் மோடி அறிவிப்பு

1 min

தில்லி கலால் ஊழல் வழக்கு: சிசோடியாவின் அமலாக்கத் துறை காவல் 5 நாள்களுக்கு நீட்டிப்பு

தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடா்பான விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான ஆம் ஆத்மி தலைவா் மனீஷ் சிசோடியாவின் அமலாக்கத் துறை காவலை ஐந்து நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி கலால் ஊழல் வழக்கு: சிசோடியாவின் அமலாக்கத் துறை காவல் 5 நாள்களுக்கு நீட்டிப்பு

1 min

பாலியல் வன்கொடுமை, வரதட்சிணை புகார்கள் தொடர்ந்து அதிகரிப்பு மக்களவையில் தகவல்

தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சிணை மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பெறப்படும் புகாா்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயா்ந்துள்ளது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பாலியல் வன்கொடுமை, வரதட்சிணை புகார்கள் தொடர்ந்து அதிகரிப்பு மக்களவையில் தகவல்

1 min

பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம் - மம்தாவைச் சந்தித்த பின் அகிலேஷ் பேட்டி

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம் - மம்தாவைச் சந்தித்த பின் அகிலேஷ் பேட்டி

1 min

‘அமெரிக்காவின் 30 மாகாணங்களில் நித்யானந்தா ஊழல்’

இந்திய அரசால் தேடப்படும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘அமெரிக்காவின் 30 மாகாணங்களில் நித்யானந்தா ஊழல்’

1 min

ஒருநாள் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

ஒருநாள் தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

1 min

ஹாக்கி விருதுகள்: சிறந்த வீரர் ஹார்திக் சிங்: சிறந்த வீராங்கனை சவிதா புனியா

ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதை மிட்ஃபீல்டா் ஹாா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை கோல்கீப்பா் சவிதா புனியாவும் வென்றனா்.

ஹாக்கி விருதுகள்: சிறந்த வீரர் ஹார்திக் சிங்: சிறந்த வீராங்கனை சவிதா புனியா

1 min

நீதிமன்றத்தில் ஆஜரானார் இம்ரான் கான் 8 பயங்கரவாத வழக்குகளில் முன் ஜாமீன்

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், லாகூா் உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

நீதிமன்றத்தில் ஆஜரானார் இம்ரான் கான் 8 பயங்கரவாத வழக்குகளில் முன் ஜாமீன்

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle