Dinamani Chennai - November 18, 2022
Dinamani Chennai - November 18, 2022
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 18, 2022
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: மத்திய அரசு மறு ஆய்வு மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 11) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு வியாழக்கிழமை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
2 mins
கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
தமிழகம்-காசி இடையே நெருங்கிய கலாசார தொடர்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி
1 min
சென்னையில் உலகத்தர போக்குவரத்து முறை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்: ரூ.946 கோடி ஒப்பந்தம்
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.946.92 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
1 min
இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம் - எஸ்' ராக்கெட்
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான 'விக்ரம்-எஸ்', ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.
1 min
சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல் மீது புகார்
ஹிந்துத்துவ சித்தாந்தவா தியான வி.டி.சாவர்க்கர், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு உதவினார்; காந்தி, படேல் மகாத்மா சர்தார் போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கு துரோகமிழைத்தார் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வியாழக்கிழமை கூறினார்.
1 min
இன்று இந்தியா - நியூஸி. முதல் டி20 ஆட்டம்
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital