பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு சுபைதா அப்துல் கரீம் ஓர் உதாரணம்.
"என் பெயர் சுபைதா. எங்களுக்கு பூர்வீகம் குஜராத் மாநிலம். நான்கு தலை முறைகளுக்கு முன்பே காந்தி பிறந்த போர் பந்தலில் இருந்து மதுரை வந்து செட்டிலான வர்கள். எனது பெற்றோரில் தொடங்கி நாங்கள் பிறந்து வளர்ந்தது முழுக்க முழுக்க மதுரை. மீனாட்சி அம்மன் கோயில் அருகே எங்களுக்கு சொந்தமாய் ஜவுளிக்கடை இருந்தது. ஆறு வயதிலேயே நான் பள்ளி க்கூடம் முடிந்ததும், கடையில் துணிகள் இருக்கின்ற உயரமான ரேக்குகளின் மீது ஏறி, சரக்குகளை எடுத்துக் கொடுப்பது, வாடிக்கையாளர் கேட்பதை எடுத்துக்காட் டுவது என தொழில் பழக ஆரம்பித்தவள். அப்பாவைப் பார்த்தே பெரும்பாலும் வளர்ந்ததால் தொழிலதிபராகும் கனவு எனக்குள் இருந்தது. வளர்ந்து பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்ததும், சட்டம் படிக்கும் ஆசை வந்தது. ஆனால் வாழ்க்கை என்னை வேறு பக்கமாக நகர்த்தியது.
எங்கள் சமூகத்தில் பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் செய்துவிடுவார்கள் என்பதால், சொந்த அத்தை மகனுக்கே என்னைத் திருமணம் செய்தனர். அவர் என் உறவினர் என்றாலும், தெரியாதவரைத் திருமணம் செய்தது போன்றே இருந்தது. காரணம், அவர் வேறொரு ஊரில் படித்து வளர்ந்ததால், திருமணம்வரை நாங்கள் அதிகம் பார்த்துக்கொண்டதில்லை.
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 16-29, Feb 2024 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.