அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்
Maalai Express|February 26, 2024
அரியலூர் மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்

ஏற்ப குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றிநிற்கும் என்பதற்கு பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் வெறும் காகிதம் அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தொடங்கி, அரசின் சேவைகள் விரைவாக மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளை பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டமானது முதல் கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முப்பதே நாட்களில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறையில் 42,962 பட்டா மாறுதல்களும்,18,236 நபர்களுக்கு பல்வேறு வகையான சான்றிதழ் களும், மின்சார வாரியத்தில் 26,383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள் பெயர் மாற்றங்களும், நகராட்சி நிர்வாகத்துறையில் 37,705 நபர்களுக்கு வரிவிதிப்பு.

குடிநீர், கழிவுநீர் இணைப்பு. கட்டட அனுமதி. பிறப்பு, இறப்பு பதிவுகளும், குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மூலம் 1,190 நபர்களுக்கு ரூ.60.75 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளும், மாற்றுத்திறானிகள் நலத்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் 3,659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம் கடன் உதவிகள். கருவிகள்.

அடையாள அட்டைகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.6.66 கோடி மதிப்பில் 766 நபர்களுக்கு கடனுதவிகளும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

This story is from the February 26, 2024 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the February 26, 2024 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Maalai Express

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
April 29, 2024
ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது
Maalai Express

ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

time-read
1 min  |
April 29, 2024
திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
Maalai Express

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அப்பம்பட்டு பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

time-read
1 min  |
April 29, 2024
சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
Maalai Express

சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

29சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

time-read
1 min  |
April 29, 2024
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்-27 பேர் பலி
Maalai Express

காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்-27 பேர் பலி

இஸ்ரேல் -ஹமாஸ் மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் அக்டோபர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
April 29, 2024
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை
Maalai Express

வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

time-read
2 mins  |
April 28, 2024
ஆலோசனைக்கு மகிழ்ச்சி தரும் மனநல கட்டணமில்லா தொலைபேசி சேவை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
Maalai Express

ஆலோசனைக்கு மகிழ்ச்சி தரும் மனநல கட்டணமில்லா தொலைபேசி சேவை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

நாம் உடலை ஆரோக்கியமாக வைப்பது போல மனநலனையும் ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுள்ளது.

time-read
1 min  |
April 28, 2024
நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை
Maalai Express

நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அக். 14ல் தொடக்கிவைத்தார்.

time-read
1 min  |
April 28, 2024
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்
Maalai Express

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

time-read
1 min  |
April 28, 2024
5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்
Maalai Express

5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

time-read
1 min  |
April 28, 2024