CATEGORIES
Categories

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்
பிரதமர் மோடி பெருமிதம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மை குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி
காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், அங்கக வேளாண்மை குறித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.

அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் இணைப்பு
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட அமமுக பொருளாளர் வழக்கறிஞர் திருமணி தலைமையில் 100 பேர் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஆந்திராவில் மருத்துவ மாணவர் தற்கொலை
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ரங்கராய மருத்துவக் கல்லூரியில் பயிலும் 23 வயது மாணவர் நேற்று நள்ளிரவில் தனது விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024-25 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் நிகழ்ச்சி 10.02.2025 ராமநாதபுரம் குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.

ஆரோக்கியம் நிறைந்த கலிபோர்னியா பாதாமுடன் காதலர் தினத்தை கொண்டாடுங்கள்
காதலர் தினம் என்பது காதலைக் கொண்டாடுவது மட்டுமல்ல, ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அக்கறையை பரிமாறிக் கொள்வதாகும்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு உயர்ந்த ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 11) சற்றே உயர்வை கண்டுள்ளது.

இன்று தைப்பூச தேரோட்டம் பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

த.வெ.க. கட்சி நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் 2வது நாளாக ஆலோசனை
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தக திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வில்லியனூர் எழில் நகரில் முப்பெரும் விழா: எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்பு
வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, ஜி.என்.பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட எழில் நகர் பொதுநலச் சங்கம் சார்பில், நகரில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் சிவாவுக்கு பாராட்டு விழா, குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா எழில் நகர் 4வது குறுக்குத் தெருவில் நடைபெற்றது.

ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து ஆலோசனை?

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.

மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை பார்வையிட்ட ஆளுநர்
புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள மிகவாக்கி இயற்கை சுற்றுலா பூங்காவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.

பத்தமடை பேரூராட்சி பகுதியில் சந்தை அமைக்க முதல்வரிடம் மனு வழங்கல்
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை சிறப்பு நிலை பேரூராட்சியில் இயங்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு P M J V K திட்டத்தில் கொடுக்கப்பட்டது.

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளி நலன்களை கருத்தில் கொண்டு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்ட முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

மதுரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை வள்ளுவர் நகர் சௌராஷ்ட்ரா சபையை சேர்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ ஞான பிரசன்னாம்பிகை சமேத ஸ்ரீ காலஹஸ்தீஸ்வரர் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர்த்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை சம்பவம்: தலைமை ஆசிரியை சரண்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைப்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அந்த பள்ளியின் தாளாளாரின் கணவர் வசந்தகுமார் பாலியில் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில், ஆட்சியர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு நீதியும் இல்லை; நீதியும் இல்லை; மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நெல்லை நடைபெற்ற அரசு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழக வரலாற்றுப் பெருமைக்கு நெல்லைதான் அடையாளம்.

காரைக்கால் கந்தூரி விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் கருத்து
தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

நலத்திட்ட ராஜேந்திரபுரத்தில் உதவி வழங்கும் விழா அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ரூ.6.11 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

யோகா பயிற்சி விழிப்புணர்வு பேரணி
சேலம் மரவனேரி மெயின் ரோடு அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் அருகாமையில் உள்ள மாதவம் மண்டபத்தில் சுவாமி பர்மார்த்தேவ்ஜி இரண்டு நாட்கள் இலவச ஒருங்கிணைந்த பதஞ்சலி யோகா சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.