அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு அதிரடி
Maalai Express|September 08, 2022
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை (அ.தி.மு.க. ஆட்சியில்) போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு அதிரடி

இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே இந்த மோசடியின் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் கடந்த 2021ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கடந்த 1ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.

This story is from the September 08, 2022 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the September 08, 2022 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
2 கடிதங்களிலும் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்து தான்: தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி
Maalai Express

2 கடிதங்களிலும் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்து தான்: தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

time-read
1 min  |
May 07, 2024
கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்2 மாணவி தாக்குப்போட்டு தற்கொலை-கடலூரில் சோகம்
Maalai Express

கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்2 மாணவி தாக்குப்போட்டு தற்கொலை-கடலூரில் சோகம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிநயா (வயது 17).

time-read
1 min  |
May 07, 2024
தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalai Express

தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ அந்த வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 07, 2024
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
Maalai Express

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.

time-read
1 min  |
May 07, 2024
குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு-
Maalai Express

குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு-

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.

time-read
1 min  |
May 07, 2024
கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்
Maalai Express

கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்

தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இபாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 06, 2024
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Maalai Express

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

time-read
1 min  |
May 06, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் பழனி
Maalai Express

விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் பழனி

விழுப்புரம் வட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் அரசு துறையால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10201 பேரும், மாணவிகள் 11012 பேரும் ஆக மொத்தம் 21213 பேர் தேர்வு எழுதி 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
May 06, 2024
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி
Maalai Express

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

திருப்பூர் மாவட்டம் முதலிடம்

time-read
1 min  |
May 06, 2024
பிளஸ்-2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Maalai Express

பிளஸ்-2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
May 06, 2024