மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு
Dinamani Chennai|April 26, 2024
கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

மக்களவைத் தோ்தலில் இரண்டாம் கட்டமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் 88 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

இதுதவிர, ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூா், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்த மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

This story is from the April 26, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the April 26, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
Dinamani Chennai

இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்

ராகுல் காந்தி

time-read
1 min  |
May 06, 2024
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Dinamani Chennai

நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

17 இடங்களில் சதமடித்தது வெயில்

time-read
2 mins  |
May 06, 2024
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
Dinamani Chennai

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு

அமைச்சரவை ஒப்புதல்

time-read
1 min  |
May 06, 2024
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
Dinamani Chennai

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
Dinamani Chennai

முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 06, 2024
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
Dinamani Chennai

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

time-read
1 min  |
May 06, 2024
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
Dinamani Chennai

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்

இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

time-read
1 min  |
May 06, 2024
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
Dinamani Chennai

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
May 06, 2024