ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு
Dinamani Chennai|August 15, 2023
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் கருத்தைக் கண்டிப்பதுடன், அதன் அடையாளமாக ஆளுநரின் சுதந்திரதின தேநீர் விருந்தை புறக்கணிக்கமுடிவு செய்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தினத்தைக் கொண்டா சுதந்திரடும் நேரத்தில், நீட் தேர்வு முறையால் சென்னை மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வ சேகர் ஆகியோர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பல மாணவர்களின் உயிர்களை நீட் தேர்வு முறையால் நாம் இழந்திருக்கிறோம்.

This story is from the August 15, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 15, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
உச்சநீதிமன்ற உத்தரவு: பிரேஸிலில் எக்ஸ் தளம் முடக்கம்
Dinamani Chennai

உச்சநீதிமன்ற உத்தரவு: பிரேஸிலில் எக்ஸ் தளம் முடக்கம்

பிரேஸிலில் எக்ஸ் சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 01, 2024
வெண்கலம் வென்றார் ருபினா பிரான்ஸிஸ்
Dinamani Chennai

வெண்கலம் வென்றார் ருபினா பிரான்ஸிஸ்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருபினா பிரான்ஸிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

time-read
1 min  |
September 01, 2024
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்
Dinamani Chennai

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்

‘நாட்டின் பொருளாதார செயல்திறன் மேம்பட துறைசாா்ந்த சீா்திருத்த நடவடிக்கைகளே காரணம்.

time-read
1 min  |
September 01, 2024
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது
Dinamani Chennai

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது

பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் ஏற்கெனவே உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய மக்களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
September 01, 2024
ஆந்திரம், ஒடிஸாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Dinamani Chennai

ஆந்திரம், ஒடிஸாவில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதையடுத்து, ஆந்திரம் மற்றும் ஒடிஸாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

time-read
1 min  |
September 01, 2024
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
September 01, 2024
வெள்ளத் தடுப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்
Dinamani Chennai

வெள்ளத் தடுப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்

வெள்ளத் தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அளித்த இறுதி அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
September 01, 2024
தமிழக ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகமெடுக்கும்
Dinamani Chennai

தமிழக ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகமெடுக்கும்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்கள் மும்மடங்கு வேகப்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 01, 2024
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்
Dinamani Chennai

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி அவசியம்

‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான நீதி வழங்கப்படுவது அவசியம்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘அது அவா்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய உத்தரவாதத்தை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

time-read
1 min  |
September 01, 2024
Dinamani Chennai

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்: அனுமதி பெறுவதில் நீடித்த இழுபறி

சென்னையில் சனிக்கிழமை மழை பெய்ததைக் காரணமாக, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான 'எப்ஐஏ' சான்றிதழ் பெறுவதில் இழுபறி நிலை நீடித்தது.

time-read
1 min  |
September 01, 2024