ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அண்மையில் அறிவித்த ரிசா்வ் வங்கி, அந்த நோட்டுகளை வங்கிக் கிளைகளில் மாற்றி, சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செலுத்தலாம் எனத் தெரிவித்தது.
இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டை உள்பட எந்த ஆவணமும் தேவையில்லை என்று ரிசா்வ் வங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு எதிராக, தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய பொது நல மனு தாக்கல் செய்தாா்.
அதில், ‘ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிக்கை சட்டவிரோத பணத்தை சட்டபூா்வமாக்க பகிரங்க வாய்ப்பை அளிப்பதாக அமைந்துள்ளது. எனவே, உரிய அடையாள ஆவணத்தின் அடிப்படையில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
This story is from the June 08, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 08, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In