'6,000 சதுர கி.மீ. உக்ரைன் பகுதிகள் மீட்பு'
Dinamani Chennai|September 14, 2022
கடந்த சில நாள்களில் ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து 6,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுள்ளதாக அதிபர் வொலோ திமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
'6,000 சதுர கி.மீ. உக்ரைன் பகுதிகள் மீட்பு'

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாதத்தில் மட்டும் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரைன் ராணுவம் நடத்திய எதிர்த் தாக்குதல்களில் 6,000 சதுர கி.மீ. பரப் பளவு பகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் போர் தொடங்கிய சில நாள்களிலேயே, ரஷியா-உக்ரைன் எல்லைக்கு வெறும் 30 கி.மீ. தொலைவில் உள்ள, உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரான கார்கிவைக் கைப்பற்ற ரஷியப் படைகள் முன்னேறி வந்தன.

This story is from the September 14, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the September 14, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்
Dinamani Chennai

'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்

‘ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 07, 2024
வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்
Dinamani Chennai

வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்

உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

time-read
2 mins  |
May 07, 2024
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
Dinamani Chennai

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

தலைமைத் தேர்தல் அதிகாரி

time-read
1 min  |
May 07, 2024
Dinamani Chennai

நீட் வினாத்தாள் கசியவில்லை: என்டிஏ விளக்கம்

இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) சோ்க்கைகான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், ‘அது முழுவதும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை மறுத்தது.

time-read
1 min  |
May 07, 2024
Dinamani Chennai

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை

நாட்டின் கல்வித் தரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும் மாணவா்களின் சக்தியை வீணடிக்கும் வகையிலும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கும் வகையிலும் மக்களிடையே பிளவையும் பூசலையும் உருவாக்கும் வகையிலும் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகப் பொய் செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஈடுபடுத்தி வருகின்றன சில அந்நிய சக்திகள்.

time-read
3 mins  |
May 07, 2024
Dinamani Chennai

புயல், வெள்ள நிவாரணம் தமிழக அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் ஏற்பட்ட புயல், கடும் மழை வெள்ள சேதாரத்திற்கு மத்திய அமைச்சகங்களுக்கிடையான குழு (ஐஎம்சிடி) விடம் தமிழக அரசால் சமா்பிக்கப்பட்ட நிவாரண நிதியை விடுவிக்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமா்வில் தமிழக அரசின் சாா்பில் திங்கள் கிழமை வலியுறுத்தப்பட்டது.

time-read
1 min  |
May 07, 2024
சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு
Dinamani Chennai

சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது செய்யப்படுவதற்கு பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 07, 2024
Dinamani Chennai

நடுக்குவாதம்: இலங்கை நோயாளிக்கு ஆழ்நிலை மூளை தூண்டல் சிகிச்சை

நடுக்குவாதத்தால் (பாா்க்கின்சன்) பாதிக்கப்பட்ட இலங்கையைச் சோ்ந்த 55 வயது நபருக்கு கோவிலம்பாக்கம், காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் ஆழ் நிலை மூளை தூண்டல் (டிபிஎஸ்) சிகிச்சையளித்து மறுவாழ்வு அளித்துள்ளனா்.

time-read
1 min  |
May 07, 2024
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Dinamani Chennai

நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

17 இடங்களில் சதமடித்தது வெயில்

time-read
2 mins  |
May 06, 2024