பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
Dinamani Chennai|August 03, 2022
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

நாட்டில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரி வித்தார்.

மாநிலங்களவையில் விலைவாசி மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்து பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் உள்ளது.  சிறப்பான நிலையில் இருப்பினும், சர்வதேச காரணிகள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

சில்லறை பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டு வர மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நுகர்வோர் விலை குறியீடு சார்ந்த பணவீக்கத்தை 4 சதவீதத்தில் நிலை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் நிர்மலா சீதா ராமன்.

This story is from the August 03, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the August 03, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
Dinamani Chennai

இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்

ராகுல் காந்தி

time-read
1 min  |
May 06, 2024
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Dinamani Chennai

நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.

time-read
1 min  |
May 06, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

17 இடங்களில் சதமடித்தது வெயில்

time-read
2 mins  |
May 06, 2024
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
Dinamani Chennai

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு

அமைச்சரவை ஒப்புதல்

time-read
1 min  |
May 06, 2024
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
Dinamani Chennai

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
Dinamani Chennai

முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 06, 2024
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
Dinamani Chennai

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

time-read
1 min  |
May 06, 2024
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
Dinamani Chennai

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்

இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

time-read
1 min  |
May 06, 2024
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
Dinamani Chennai

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
May 06, 2024