பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மகாநாடு கொழும்பில்
Tamil Mirror|November 24, 2021
பாகிஸ்தான், ராவல்பன்டி வர்த்தக சங்கமும் கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இணைந்து இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக முதலீடு மற்றும் பாவனைப்பொருட்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தமான மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

இம்மாநாடு பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு வர்த்த அமைச்சர் பந்தல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM TAMIL MIRRORView All

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் ஆஸாத் சாலியை சந்தித்தனர்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆஸாத் சாலிக்கும், அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

1 min read
Tamil Mirror
January 28, 2022

கொரோனா அதிகரித்து வருகிறது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்.

1 min read
Tamil Mirror
January 28, 2022

திணிப்பை எதிர்க்கிறோம்

தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல. ஹிந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min read
Tamil Mirror
January 28, 2022

பயணத்தை தடுக்க முடியாது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக, எனது பயணத்தை தடுக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 min read
Tamil Mirror
January 28, 2022

பாடசாலைகளில் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு

பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன எனத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா, நாட்டில் அதிகளவான பிள்ளைகள் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றார்.

1 min read
Tamil Mirror
January 28, 2022

குப்பைகளை உட்கொண்டு இறக்கும் யானைகளின் தொகை அதிகரிப்பு

அம்பாறை, தீகவாபி, பள்ளக்காடு கிராமத்திலுள்ள குப்பை மேட்டிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட மேலும் இரண்டு யானைகள் இறந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர் டொக்டர் நிஹால் புஷ்ப குமார தெரிவித்தார்.

1 min read
Tamil Mirror
January 27, 2022

குழந்தைகளுக்கு அறிகுறிகள் இல்லை என்றால் அனுமதிக்கத் தேவையில்லை

நோய் அறிகுறிகளற்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கும் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, வீட்டில் வைத்தே தொற்றுக்குள்ளான குழந்தைக்கு சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 min read
Tamil Mirror
January 27, 2022

சட்டவிரோத மணல் அகழ்வு: கிளிநொச்சியில் 12 பேர் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

1 min read
Tamil Mirror
January 27, 2022

ரயில் பெட்டிகளால் பிரயோசனமில்லை

இந்தியாவிலிருந்து கடன் உதவித் திட்டத்தின் கீழ் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 160 ரயில் பெட்டிகளால் ரயில்வே திணைக்களத்துக்கு எந்தவிதமான பிரயோசனங்களும் இல்லை என ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளர் ஏ.எஸ். விதானகே தெரிவித்துள்ளார்.

1 min read
Tamil Mirror
January 27, 2022

மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை

நகரசபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி கடைகளுக்கு நிர்ணய விலைப்பட்டியல் ஸ்டிக்கர் நகரசபை அதிகாரிகளால் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று (26) முன்னெடுக்கப்பட்டன.

1 min read
Tamil Mirror
January 27, 2022