இந்தியாவில் கரோனா தடுப்பூசி: இன்று 100 கோடியை எட்டுகிறது
Dinamani Chennai|October 21, 2021
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை அரசு மருத்துவமனைகளிலும், விமானம், ரயில், கப்பல், மெட்ரோக்களிலும் அறிவிப்பு வெளியிட்டு கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி 9 மாதங்களுக்கு பிறகு 100 கோடி தவணைகள் என்ற எண்ணிக்கையை இந்தியா எட்ட உள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனா 100 கோடிதடுப்பூசி தவணைகளை எட்டியது. அதன்பிறகு உலகிலேயே இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைக்க உள்ளது.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All

பொழுதுபோக்கு மையங்களில் சிசிடிவி பொருத்த உயர் நீதிமன்றம் பரிந்துரை

டிஜிபி பதிலளிக்க உத்தரவு

1 min read
Dinamani Chennai
December 02, 2021

தமிழகத்தில் எய்ட்ஸ் தாக்கம் 0.18 சதவீதமாக குறைவு

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 2001-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.13 சதவீதமாக இருந்தது. தற்போது 0.18 சதவீதமாக குறைந்துள்ளது.

1 min read
Dinamani Chennai
December 02, 2021

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை: சர்வதேச விமான சேவை ஒத்திவைப்பு

உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளதால் விமான சேவைகள் டிச.15 முதல் தொடங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

1 min read
Dinamani Chennai
December 02, 2021

உதிரிபாக பற்றாக்குறை எதிரொலி: மாருதி சுஸுகி விற்பனை 9% சரிவு

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் நவம்பர் மாத வாகன விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது.

1 min read
Dinamani Chennai
December 02, 2021

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

1 min read
Dinamani Chennai
December 02, 2021

ஷூட் அவுட்டில் வென்றது தென் கொரியா

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா ஷூட் அவுட் முறையில் வென்றது.

1 min read
Dinamani Chennai
December 01, 2021

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்து சேவை

சென்னை பெருநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், பொதுப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

1 min read
Dinamani Chennai
December 01, 2021

பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவெ கௌடா சந்திப்பு

முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான ஹெச்.டி.தேவெ கௌடாவை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min read
Dinamani Chennai
December 01, 2021

மழை பாதிப்பு: செம்மஞ்சேரியில் முதல்வர் ஆய்வு

பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள செம்மஞ்சேரி பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ.30) பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

1 min read
Dinamani Chennai
December 01, 2021

பார்படோஸ்: புதிய குடியரசு நாடு உதயம்

கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசியின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிகச் சமீபத்திய குடியரசு நாடாக பார்படோஸ் ஆகியுள்ளது.

1 min read
Dinamani Chennai
December 01, 2021