குத்துச்சண்டை: சிவ தாபா, சஞ்சீத்துக்கு தங்கம்
Dinamani Chennai|September 22, 2021
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சிவ தாபா, சஞ்சீத், தீபக் உள்ளிட்டோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
குத்துச்சண்டை: சிவ தாபா, சஞ்சீத்துக்கு தங்கம்

பெல்லாரி, செப். 21:

அவர்களுடன் ஆகாஷ் (54 கிலோ), ஆகாஷ் (67 கிலோ), சுமித் (75 கிலோ), சச்சின் குமார் (80 கிலோ), லக்ஷயா (86 கிலோ), நரேந்தர் (92+ கிலோ) ஆகியோரும் இறுதிச்சுற்றில் வென்றனர். இவர்கள் அனைவருமே சர்வீசஸ் அணி வீரர்களாவர். இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி வென்றவர்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தனர்.

هذه القصة مأخوذة من طبعة September 22, 2021 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة September 22, 2021 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் பிரதமரின் 45 மணி நேர தியானம் தொடக்கம்
Dinamani Chennai

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் பிரதமரின் 45 மணி நேர தியானம் தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கினார்.

time-read
1 min  |
May 31, 2024
‘அக்னிபான்’ ராக்கெட் திட்டம் வெற்றி
Dinamani Chennai

‘அக்னிபான்’ ராக்கெட் திட்டம் வெற்றி

தனியார் புத்தாக்க நிறுவனம் தயாரித்த 'அக்னிபான் சார்டெட் ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக வியாழக்கிழமை (மே 30) விண்ணில் செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
May 31, 2024
ஜம்முவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

ஜம்முவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்முவில் 150 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
May 31, 2024
Dinamani Chennai

76 நாள்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு

57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

time-read
1 min  |
May 31, 2024
பிரதமர் பதவியின் மாண்பை சீர்குலைத்தவர் மோடி
Dinamani Chennai

பிரதமர் பதவியின் மாண்பை சீர்குலைத்தவர் மோடி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

time-read
1 min  |
May 31, 2024
Dinamani Chennai

சிறார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை

நாளைமுதல் அமல்

time-read
1 min  |
May 31, 2024
அந்நிய நேரடி முதலீடு 4,442 கோடி டாலராகச் சரிவு
Dinamani Chennai

அந்நிய நேரடி முதலீடு 4,442 கோடி டாலராகச் சரிவு

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 4,442 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

time-read
2 mins  |
May 31, 2024
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஸ்வியாடெக்
Dinamani Chennai

3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஸ்வியாடெக்

டென்னிஸ் காலண்டரின் 2-ஆம் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், உலகின் நம்பா் 3 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்கள் பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

time-read
1 min  |
May 31, 2024
ரூ.500 நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு
Dinamani Chennai

ரூ.500 நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு

நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள பணத்தின் அளவில் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்த மாா்ச் 2024 வரை 86.5 சதவீதமாக அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
May 31, 2024
Dinamani Chennai

கேரளம்: பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு; நவீனமயமாகும் கல்வி

கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த பாடங்களைக் அரசுப் பள்ளி புத்தகங்களில் கேரள மாநிலம் இணைத்துள்ளது.

time-read
1 min  |
May 31, 2024