Facebook Pixel 'Egg Freezing' ஒரு வரப்பிரசாதம்! | Thozhi - womens-interest - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

'Egg Freezing' ஒரு வரப்பிரசாதம்!

Thozhi

|

16-30, Nov 2025

தாமதமாக திருமணம் செய்யும் பெண்களுக்கு

- நிஷா

'Egg Freezing' ஒரு வரப்பிரசாதம்!

திருமணமாகி ஆறு மாதமாகிவிட்டால் உற்றார், உறவினர்கள் அந்த தம்பதிகளை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி 'விசேஷம் உள்ளதா' என்பதுதான். காலங்கள் மாறினாலும், இந்தக் கேள்வி மட்டும் மாறவே இல்லை. இன்று நாம் வாழும் சூழல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தாமதமாக திருமணம் செய்வது போன்ற பல காரணங்கள் குழந்தையின்மைக்கு வழி வகுக்கிறது. இவை அனைத்திற்குள் ஒரு தீர்வாக அமைந்துள்ளது கருமுட்டை உறைதல் முறை (Egg Freezing).

கருமுட்டையினையார், எந்த வயதுடையவர்கள் உறைய வைக்கலாம் மற்றும் IVF முறையில் எவ்வாறு கருத்தரிக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் கருவுறுதல் நிபுணரான டாக்டர் ஷைலா உஸ்மான் அலி. “ஒரு பெண்ணுடைய கரு முட்டையை எடுத்து அதை உறை நிலையில் வைப்பதுதான் கரு முட்டை உறைய வைக்கும் சிகிச்சை. ஒரு பெண் வயதிற்கு வந்த காலத்தில் இருந்தே அதனை உறை நிலையில் வைக்க முடியும்.

புற்று நோயால் பாதிக்கப் பட்ட பெண்கள் மற்றும் தாமதமாக திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இயற்கையாகவே 30 வயதிற்கு மேல் ஒரு பெண்ணிற்கு கருவுறுதல் குறைய ஆரம்பிக்கும். மேலும், கருமுட்டையின் வயது அதிகரிப்பதால் அதன் தரமும் குறை யும். இன்று பெண்கள் பலர் மேற்படிப்பு படிக்கிறார்கள். வேலையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்கி றார்கள். 30 வயதினை கடந்த பிறகுதான் திருமணம் பற்றி சிந்திக்கிறார்கள்.

MEER VERHALEN VAN Thozhi

Thozhi

Thozhi

அமுதென்பதா... விஷமென்பதா... அமுத விஷம் என்பதா..?

'விளக்கெண்ணெ..!' “என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப் படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழ கொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பது தான் என்பதை உணர்த்தவே.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!

உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் உமற்றும் இளம் ஆதியர் எனக்க தென் சிக்கியிருக்கிறார், சுபம் குமார்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

கல்விச் செல்வம் அருளும் கலைவாணி Kungumam Thozhi

ஒரு குழந்தை பேசவும், தன் மொழி அறியவும் உதவும் முதல் குரு, தாய் தான்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

குட்டீஸ்கள் கொண்டாடும் குளு குளு ஐஸ்கிரீம்ஸ்!

குளுகுளு பனிக்காலம் போயாச்சு... கொளுத் தும் வெயில் ஆரம்பிச்சாச்சு.

time to read

3 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

டி.வி பராமரிப்பு

வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும்.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

அனைவரும் விரும்பும் மக்ரோனி ரெசிபீஸ்!

மக்ரோனியில் சுவையான சிற்றுண்டிகளை தயாரிக்க முடியுமா என்று ஆச்சரியப்படுபவர் கள் இருப்பர்.

time to read

4 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

பூசணியின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!

சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

16-31, March 2026

Thozhi

Thozhi

தாய் கிழவி

சிவகார்த்திகேயன் தயாரிப் பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படமே 'தாய் கிழவி.'

time to read

2 mins

16-31, March 2026

Thozhi

Thozhi

நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

மனநலத்திற்கான ‘நான்கு அடுப்பு கொள்கை’ (Four Burners Theory) இது.

time to read

2 mins

16-31, March 2026

Listen

Translate

Share

-
+

Change font size