Poging GOUD - Vrij
ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறலாம்!
Thozhi
|16-31, July 2025
எல்லாத் துறைகளிலும் அங்கீகரிக்கப் படக்கூடிய உயர் பதவிகளில் பெண்கள் பங்காற்றுகின்றனர்.
ஆனால், உயர் பதவிகளில் இருந்தும்கூட தாங்கள் பாரபட்சம் பார்க்கப்படுவதாக உணருகின்றனர். இது போன்ற ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சிஸ்கோ இந்தியா&சார்க் அமைப்பின் தலைவரான டெய்ஸி சிட்டிலபில்லி, பெண்கள் பணி யாற்றும் இடங்களில் சந்திக்கக்கூடிய ஸ்டீரியோடைப்களை உடைத்து முன்னேறுவதற்கான வழிகளை குறித்து தன் அனுபவங்கள் மூலம் பகிர்கிறார். “பெண்கள் தங்களது திறமைக்கு தகுந்தாற்போல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சி நுண்ணறிவை மேம்படுத்துவதும் முக்கியமானது. பெண்களுக்கு தலைவர்களாக இருக்கக்கூடிய திறன் உள்ளது. பல்வேறு பணிகளை செய்வது, நெருக்கடிகளை மேலாண்மை செய்வது, மாற்றத்திற்கு தங்களை எளிதாக உட்படுத்திக்கொள்வது போன்றவற்றில் சிறந்து விளங்கக் கூடியவர்கள்.
மேலும், தகவமைப்புத்திறன் கொண்டவர்கள். ஆண்கள் இப்படியெல்லாம் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், பெண்களும் இப்படித்தான் என்கிறேன். ஒரு குழுவின் தலைவராக இருப்பதற்கு இவையெல்லாம்தான் முக்கியம். நான் லாப நஷ்ட மேலாண்மை தலைவராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல பாராட்டுகளை பெற்றேன். காரணம், நிதி, மனிதவளம், சந்தைப்படுத்துதல், தகவல் தொடர்பு போன்ற பலதுறைகளில் பெண்கள் பணி செய்வதைப் பார்க்கலாம். ஆனால், லாப நஷ்ட மேலாண்மை பொறுப்புகளில் பெரும்பாலும் பெண்களை காணமுடியாது. நான் அந்த துறையில் இருந்த போது பலர் வியந்து பார்த்துள்ளனர். சமத்துவமான உலகமாக மாறிவிட்டது என்று அவர்கள் கூறியதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

Dit verhaal komt uit de 16-31, July 2025-editie van Thozhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Thozhi
Thozhi
The Biology of Belief
Bruce Lipton என்ற உயிரியல் ஆய்வாளர் எழுதிய புத்தகம் இது.
3 mins
December 15-31 2025
Thozhi
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்ஸ்!
கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். அன்றைய தினம் அனைவரும் கடைகளில் கேக்குகளை வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
3 mins
December 15-31 2025
Thozhi
பசி!
வாழை இலை விரிக்கப்பட்டு சூடான சாதம் பரிமாறப்பட, மைதிலியின் சோர்ந்திருந்த விழிகள் மெதுவாய் திறந்தது.word
4 mins
December 15-31 2025
Thozhi
வறுமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையை உணர முடியும்!
உதவிப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், கவிதாயினி, ஃபாட்காஸ்டர், டப்பிங் கலைஞர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு.
2 mins
December 15-31 2025
Thozhi
சுக்ரீஸ்வரர் கோயில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரிய பாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது.
1 mins
December 15-31 2025
Thozhi
அட்வகேட் TO ஃபேஷன் டிசைனர்!
ஃபேஷன் உலகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
2 mins
December 15-31 2025
Thozhi
மழைக்காலம் +குளிர்காலம் = உஷார்!
மழைக்காலம் முடிந்து குளிர்காலத்திற்கு வந்துவிட்டோம்.
1 min
December 15-31 2025
Thozhi
முத்துக்கு முத்தான... சத்துக்கு சத்தான... முள் சீத்தாப்பழம்!
பாமர மனிதன் முதல் வசதியானவர்கள் வரை அனைவரும் விரும்புவது நோயில்லா ஆரோக்கியமான வாழ்க்கை.
2 mins
December 15-31 2025
Thozhi
பண்டிகைக் கால் இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!
தீ பாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகை களுக்கு பஞ்சமே இல்லை.
2 mins
December 15-31 2025
Thozhi
களைவு
“களைவு மறக்க முடியாத அனுபவம். அந்த குறும்படத்தில் நடித்த நடிகர்கள் மட்டு மில்லை... அந்தப் படத்தை இயக்கும் போதும், எடிட் செய்யும் போதும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அனுபவித்து செய்தோம்” என்று நினைவுகளை மலர விட்டார் இயக்குநர் ஸ்டான்ஜின் ரகு.
2 mins
December 15-31 2025
Translate
Change font size
