Poging GOUD - Vrij
"பல்வேறு மாநிலங்களில் பொங்கல்
Thangamangai
|Thanga Mangai January 2025
நம்மை வாழ வைக்கும் வேளாண் தொழிலை போற்றி. நமக்கு உணவளிக்கும் பயிர்களை வணங்கி, அதற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளை மதித்து, உழவுத் தொழிலின் சிறப்பை வாழ்த்தி அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறோம்.
உலகை தன் ஒளியால் உய்விக்கும் கதிரவனை வணங்குவது முதல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை வரை இப்பொங்கல் விழாவினுள் அடங்கும். தமிழகத்தில் சங்க காலந்தொட்டே இவ்விழா நடைபெற்று வந்திருக்கிறது. பின்னாளில் ஒவ்வொரு இடங்களில் வாழும் மக்களால் இவ்விழா கொண்டாடப்பட்டது. இன்று இந்தியா முழுவதுமுள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும், ஒவ்வொரு நாடுகளிலும் இந்த அறுவடைத் திருவிழா பல்வேறு பெயர்களில் மக்களால் ஒரு கலாச்சார, பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஆந்திரா
இம்மாநிலத்தில் பொங்கலன்று நம்மைப்போல் பொங்கலிட்டு, கரும்பு சுவைத்து மகிழ்கின்றனர். அரிசியுடன். பால் சேர்த்து பொங்கலிடுகிறார்கள்.
பொங்கலன்று நாம் ஜல்லிக்கட்டு நடத்துவது போல, ஆந்திராவில் ரேக்ளா வண்டிப்பந்தயம். மற்றும் கோழிச்சண்டை இவற்றை நடத்துகிறார்கள் பொம்மைகளை கொலுவில் வைத்து மகிழ்கிறார்கள். மற்றும் பல்வேறு போட்டிகளை நடத்துகின்றனர். உறவினர்களுக்கும், நண்பர் களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறார்கள். இவர்கள் பொங்கல் மகர சங்கராந்தி என்று அழைக்கின்றனர்.
பஞ்சாப்
இம்மாநிலத்தில் பொங்கல் திருநாளை 'லோகரி' என்ற பெயரில் அழைக்கின்றனர். கிராம மக்கள் கிராமியப் பாடல்களைப் பாடி, சோளப்பொரி மற்றும் இனிப்பூட்டப்பட்ட அரிசி இவற்றை தீயிலிட்டு, அதைச் சுற்றி ஆடிப்பாடி மகிழ்வார்கள். பெண்கள், தங்கள் சகோதரர்களின் நெற்றியில் திலகமிட்டு, நல்லவையாவும் பெருக வேண்டுமென வழிபடுகிறார்கள்.
பீகார்
Dit verhaal komt uit de Thanga Mangai January 2025-editie van Thangamangai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Thangamangai
Thangamangai
குடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம்!
காரணமே இல்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பாலின வன்முறைக்குத் தீர்வு என்ன?
பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
இதயம் காக்கும் வாழ்க்கை முறைகள்!
மாறுபட்ட பிராண வாயுவின் விபரீதங்களும் - ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress), அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி முறைகளும் - ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants)
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
ஆரோக்கியமான காலை உணவு!
காலை வேளை உணவு மிக முக்கியமானதாகும். வேலைப் பளுவைப் பொறுத்து காலை உணவு மாறுபடும். உடலுழைப்பு உள்ளவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
முதல் கடமை!
இளம் வயதிலேயே தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்ற கனகசுந்தரத்திற்கு, தான் எத்தனை தொழில்களை செய்துவருகிறோம் என்பதுகூட தெரியாது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பசுமை திருமணம் செய்த சென்னைப் பெண்!
இன்றைய காலக்கட்டதில் உலகளாவிய பெரும் சிக்கலாக கழிவுகள் இருக்கின்றன. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இன்றைக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
தங்கத்தை பெண்கள் விரும்புவது ஏன்?
நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
வெயிலால் ஏற்படும் தலைவலி போக சில எளிய வழிகள்!
தலைவலி என்பது எதனால் வருகிறது என்று சமயத்தில் காரணம் தெரிய வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
கோடையில் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள்
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
பெண்களுக்கான இயற்கை ஒப்பனை குறிப்புகள்!
அழகாக இருக்க அன்றாடம் காலையில் பல ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தக் குறிப்புகள்.
2 mins
Thanga Mangai July 2025
Translate
Change font size
