Poging GOUD - Vrij
துர்கையை வணங்கினால் வெற்றி நிச்சயம்!
Penmani
|October 2025
வடநாட்டில் துர்காவுக்கே முன்னுரிமை. துர்கையை சரணடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். ராமர் கூட ராவணனை வெல்ல, துர்கையை பிரார்த் தித்து ஆயுதங்களைப் பெற்றார். இதனால் வெற்றி பெற்றார். இதனால் தசராவின் கடைசி நாள் ராம் லீலா நடத்தப்படுகிறது.
இந்த தேவிக்கு ஒன்பது நாள் விழாதான் நவராத்திரி. சிங்கத்தின்மீது பவனிவருபவர். யாரையும் வாழ்க்கையில் வெற்றிக்கு வழி நடத்தும் சக்தி வாய்ந்த குணங்களை நமக்கு பாடமாக போதிக்கிறார். வெற்றியின் சிகரம் துர்கா. சமநிலை, நீதி, அச்ச மின்மை மற்றும் வலிமையை காட்டுபவர். தேவர்கள் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து
இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் கூட்டம் ஒன்றில் பேச சென்றிருந்தார். அவர் பேச்சைக் கேட்க மக்கள் எராளமாக வந்ததைப் பார்த்த நண்பர், உங்கள் பேச்சைக் கேட்க இவ்வளவு கூட்டம் வந்துள்ளது. மக்கள் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் என வியந்தார்.
சர்ச்சில் அவரைப் பார்த்து, மக்கள் கூட்டத்தைக் கண்டு அப்படி ஏமாந்து விடக்கூடாது. என்னைத் தூக்கில் போடுவதாக அறிவித் திருந்தால் இதைப் போல் 4 மடங்கு கூட்டம் வந்திருக்கும் என்றார் சிரித்தபடி.
தான் துர்காவை உருவகப்படுத்தினர். துர்கா மூலம் நாம் பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
Dit verhaal komt uit de October 2025-editie van Penmani.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Penmani
Penmani
அணியும் உடையில் அழகின் ரகசியம்!
ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.
3 mins
June 2026
Penmani
நாவிற்கினிய ஜாம் வகைகள்!
பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.
3 mins
June 2026
Penmani
நல் வாழ்விற்கு யோகா..
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!
4 mins
June 2026
Penmani
பிரபலங்களின் சுவாரசியங்கள்!
அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.
1 min
June 2026
Penmani
உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!
மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.
1 min
June 2026
Penmani
இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.
2 mins
June 2026
Penmani
பூக்கூடை
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.
1 mins
June 2026
Penmani
முத்துச்சிதறல்
மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.
1 mins
June 2026
Penmani
வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்
பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.
1 min
June 2026
Penmani
ஆழ்மனதின் அற்புதம்!
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.
1 min
June 2026
Translate
Change font size

