Facebook Pixel தலைநகரம் 2 | Kanmani - womens-interest - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

தலைநகரம் 2

Kanmani

|

July 05, 2023

ஒரு காலத்தில் சென்னையைக் கலக்கிய ரைட்(சுந்தர்.சி), ரவுடி தொழிலை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வேலை பார்க்கிறார். மாலிக் பாய் (தம்பி ராமையா) மற்றும் டாக்டருக்கு படித்த அவரது மகள் பர்வீன் (ஆயிரா) இருவரும் ரைட்டுக்கு சொந்த குடும்பம் போல் இருக்கிறார்கள்.

தலைநகரம் 2

இந்த சூழலில் சென்னை நகரத்தை மூன்று ரவுடிகள் கண்ட்ரோலில் எடுக்கிறார்கள். இதில் தென் சென்னையை ஆட்டிப் படைப்பவன் நஞ்சுண்டா (பிரபாகர்). ஆந்திராவில் இருந்து கள்ள சரக்கு விற்க வந்த அவன், சிறுவர்களை தப்பாக பயன்படுத்தி, தன் வியாபாரத்தை டெவலப் செய்கிறான். கவுன்சிலர் சப்போர்ட்டில் சாராய தொழிலை நடத்தியவன், ஒரு கட்டத்தில் கவுன்சிலரை போட்டுத் தள்ளிவிட்டு, அவன் மனைவியை கரெக்ட் செய்கிறான்.

அடுத்து மத்திய சென்னையை ரூல் செய்பவன் வம்சி. நகைக்கடையில் வேலை செய்த அவன், முதலாளியை போட்டுத் தள்ளி விட்டு குதிரை ரேஸில் ஜெயித்து பணக்காரனாக மாறியவன். தன் எதிரிகளை அதிகார பலத்தைக் காட்டி மிரட்டும் இவன் மூளைக்காரன் என்பதுடன், பெரிய இடத்து சப்போர்ட் இருப்பதால் காக்கிச் சட்டையும் சல்யூட் அடிக்கிறது.

அடுத்து ஹார்பரில் அல்லக்கையாக இருந்து தன்னிடம் சேர்ந்த மூன்று பெண்களை வைத்து அதிகாரிகளை கெரெக்ட் செய்து அடிதடி கடத்தலில் ஜரூர் காட்டுகிறான் மாறன்.

MEER VERHALEN VAN Kanmani

Kanmani

Kanmani

கனவெல்லாம் நினைவானால்...

கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

time to read

10 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?

வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?

பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.

time to read

3 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?

அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.

time to read

4 mins

May 06, 2026

Kanmani

Kanmani

அருகிலேயே இருக்கிறது வழி!

சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.

time to read

4 mins

May 13, 2026

Kanmani

Kanmani

கர

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!

அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size