Facebook Pixel வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள் | Aanmigam Palan - religious-spiritual - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

Aanmigam Palan

|

July 16-31, 2025

தினகரன் ஆன்மிக மலரில் “வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்” என்னும் பகுதி வெளியாகி வருகிறது.

வாழ்வில் தத்தளிக்கும் ஜனங்களுக்கு ஜல நாராயணப் பெருமாள்

அதில், சில வாரங்களுக்கு முன்னால் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “சஞ்சீவி ராயரை” பற்றி பதிவு செய்யப் பட்டிருந்தது. அந்த சஞ்சீவி ராயர் கோயி லில் இருந்து சுமார் இரண்டே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் “சிவ - விஷ்ணு” ஆலயத்தில், சிவனும் - விஷ்ணுவும் ஒரே தலத்தில் பக்தர் களுக்கு அருள்புரிந்து வரு கிறார். அதுவும், இங்குள்ள விஷ்ணு, ரெங்கநாதரை போல், சயனக் கோலத்தில் காட்சி யளிக்கிறார். ஒரு சிறிய குளத் தில், தண்ணீரின் மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கிறார். ஆகையால், இவரை “ஜல நாராயணப் பெருமாள்” என்றும் அழைக்கிறார்கள். இன்னும் விரிவாக இந்த கோயிலைப் பற்றி தெரிந்து கொள்வோமா!

அனைத்து சந்நதிகளும் ஒரே இடத்தில்

க்கோயிலை, “சிவா - விஷ்ணு” கோயில் என்று கூறுகிறார்கள். காரணம், ஒரே திருக்கோயிலில் சிவபெருமான் சந்நதியும், விஷ்ணு பெருமாள் சந்நதியும் இருக் கிறது. மேலும், இவ்விருவரும் கோயில் கொண்டிருக்கும் கோயிலை பெரும்பாலும், சிவா - விஷ்ணு கோயில் என்றே அழைப் பார்கள். தமிழ்நாட்டில் எண்ணற்ற பல சிவா - விஷ்ணு ஆலயம் இருந்தாலும், இங்கு என்ன சிறப்பம்சம் என்று சொன்னால், எல்லா ஸ்வாமிகளின் சந்நதிகளும் ஒரு மித்தே காட்சியளிக்கின்றன. பொதுவாக நாம் திங்கட்கிழமை ஒரு கோயில், செவ்வாய் முருகன் கோயில், புதன் ஒரு கோயில், வியாழன் மகான்களின் கோயில், வெள்ளி அம்பாள் கோயில், சனி அன்று பெரு மாள் கோயில் என ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்றாற்போல் ஒரு கோயிலுக்கு செல்வோம்.

ஆனால், இந்த கோயிலில் எல்லா தெய்வங்களும் இருப்ப தால் எல்லா நாட்களிலும் இந்த கோயிலுக்கு சென்றாலே போதும் போலும். இதோ... எல்லா தெய்வங்களை பற்றியும் பட்டியலிடுகிறோம்.

விநாயகர் முதல் பாபா வரை

MEER VERHALEN VAN Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size