Facebook Pixel தேனையும் பாகையும் போலும் பனிமொழியே! | Aanmigam Palan - religious-spiritual - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

Aanmigam Palan

|

October 01, 2024

சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.

- பா.இராஜசேகர சிவாச்சாரியார்

தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!

இந்த மூன்று சக்திகளும் இயல்பு, குணம், ஆற்றல் போன்ற வற்றால் தனித்திருந்தாலும் முத்து மாலையை அணிந்து கொள்வதில் மூவரும் ஒன்றுபோலவே தோன்று கின்றனர் என்கிறது சிற்ப சாத் திரம். மலைமகள் அலைமகள் கலைமகள் மூன்று சக்திகளின் இணைவே சண்டி எனப்படு கிறாள், என்பதனைக் கண்டோம். இவ்விதழில், அதைச் சிறப்பாக சூட்டவே பட்டர் “முலைமேல் முத்து மாலையுமே" என்பதனைக் காண லாம். அலைமகளான லட்சுமி பாற் கடலில் தோன்றியவள். அவள் அணிந்திருக்கும் முத்து மாலை அவளின் செல்வச் செழிப்பையும் வளத்தையும் காட்டுகிறது.

கலைமகளான சரஸ்வதி அணிந்திருக் கும் முத்து மாலை சுத்த வித்யா தத்துவத்தை விளக்கும் அறிவாக காட்சியளிக்கிறது.

மலைமகளான பார்வதிதேவி அணிந்தி ருக்கும் முத்து மாலையானது, பல சிறப்பம் சங்களை கொண்டுள்ளது. அவையாவன பார்வதி இமவான் என்ற மலையரசனுக்கு மகளானதால் தெற்கத்திப் பகுதியில் விளையும் விலை மதிப்பு மிக்க அரச குலத் தவர் மட்டும் அணியும் இரத்தினத்தில் ஒன் றான முத்து மாலையை அணிந்துள்ளாள். இது அவளின் செல்வவளத்தை காட்டுகிறது.

மேலும், பார்வதியின் திருமணத்தின் போது தன் சகோதரன் விஷ்ணுவால் விரும்பிக் கொடுக்கப்பட்ட தாய்வீட்டு சீதனம். முத்துமாலையை கொண்டு மந்தி ரத்தை உபாசிப்பவர்கள் உமையம்மையின் அருளை விரைவில் பெறுவர் என்பது உறுதி. திருமால் தன் முத்துமாலையிலே அபிரா மியை வழிபட்டார். இவையாவற்றையும் மனதில் கொண்டே பட்டர் “முலைமேல் முத்துமாலையுமே" என்கிறார்.

“அந்தமாக"

பார்க்கும் திசைதொறும்" என்பதனால் உமையம்மையைச் சுற்றியுள்ள பத்துத் திசைகளையும், ''பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்" என்பத னால் உமையம்மையின் பத்துத் திசையிலும் காவல் காக்கும் தேவதைகளையும், ஆயுதங்களையும்,

"என் அல்லல் எல்லாம் தீர்க்கும்" என்பத னால் துன்பத்தை நீக்கி மகிழ்ச்சி அளிக்கும் பண்பையும்,

"திரிபுரையாள்" என்பதனால் முச் சூலத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் கன்னியாக கொற்றவையையும்,

"திருமேனியும்" என்பதனால் அபிராமி அம்மையையும்,

"சிற்றிடையும்" என்பதனால் பாலா திரிபுரசுந்தரியையும்,

"வார்க்குங்குமமுல்லையும்" என்பத னால் உமையம்மையின் கொடைப் பண்பையும் கருணைப் பண்பையும்,

MEER VERHALEN VAN Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size