Poging GOUD - Vrij
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
Aanmigam Palan
|October 01, 2024
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவை சரியாக இருந்தால்தான், கோயிலுள் பரிபூரணமான சாந்நித்தியம் இருக்கும். அப்படி, மிக துல்லியமாக கேரள ஆகமம் விதிகளோடு ஒன்றுபோன “ஸ்ரீ நாராயணி பிரத்யங்கிரா " பீடத்தை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர், அழகிய கிராமம். அய்யனார், மாணிக்க நாச்சியார் போன்ற ஊர் தேவதைகள் கோயில் கொண்டுள்ள இடம். இதில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக சாலை ரோட்டில் பயணித்தால், மூலத்தோப்பு என்னும் இடம் வரும். அங்கிருந்து வண்ணத்துப் பூச்சி பூங்கா இடத்திற்கு செல்லும் வழியில், இந்த பிரத்யங்கிரா தேவி கோயில் இருக்கிறது. மூலத்தோப்பு வழிநெடுக்க இயற்கை சூழல் காணப்படுகிறது. பிரத்யங்கிரா கோயில் உள்ளே நுழைந்த தும், கேரள மாநிலத்தில் எப் படி கோயிலின் கட்டுமானம் இருக்குமோ, அதே போன்று இருந்தது. இந்த கோயில் பற் றிய மேலும் பல தகவல்களை நிர்வாகி, ஸ்ரீசைலேஷன் கூறத் தொடங்கினார்.
"என் தந்தை செந்தாமரை கண்ணன், பிரத்யங்கிரா உபாசகர். அதிலும், "மஹாக்ருத்யா" என்று ஒரு அம்பாள் இருக்கி றாள், அதனை வழிபாடு செய் வதில் வித்தகர். 16 விதமான பிரத்யங்கிரா தேவிகளில், மிக வும் முக்கியமானவள், "மஹா க்ருத்யா" என்பவள்தான். அப்பா, வீட்டில் அத்திமரத் தால் ஆன மஹா க்ருத்யா பிரத்யங்கிரா அம்பாளை வடிவ மைத்து, பூஜைகளை செய்துவந் தார். (உலகத்திலேயே அத்திம ரத்தால் செய்த பிரத்யங்கிரா என்று கூறப்படுகிறது) 2004-ஆம் ஆண்டில், ஒரு நாள் அப்பா கடும் உபாசனை யில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, "எனக்கு கோயில் ஒன்றை எழுப்பி நித்தியப்படி பூஜைகளை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும்” என்று பிரத்யங்கிரா அம்பாள் உத்தரவிட்டிருக்கி றாள். அம்பாள் உத்தரவிட்ட நாளில்தான், ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபம் ஒன்று தீ விபத்தில் சிக்கிக் கொண்டது" என்றுகூறி நம்மிடம் உரையாடிய ஸ்ரீசைலேஷன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார். மேலும் தொடர்ந்து பேசியவர்;
Dit verhaal komt uit de October 01, 2024-editie van Aanmigam Palan.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

